Header Ads



ஹலால் தொடர்பில் ஹெல உறுமயவுக்கும், பொதுபல சேனாக்கும் குழப்பம்



ஹலால் தொடர்பில் ஜாதிக்க ஹெல உறுமய தலையீடு மேற்கொள்வதை தாம் எதிர்ப்பதாக பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.

ஹலால் சான்றிதழ் வழங்குவதை உலமா சபை நிறுத்தவேண்டும் அல்லது அரசாங்கம் ஹலாலை தடை செய்ய வேண்டுமென்பதே பொதுபல சேனாவின் நிலைப்பாடு. இவ்விடயத்தில் ஜாதிக்க ஹெல உறுமய தலையீடு செய்யக்கூடாது எனவும் பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. Good contest! Go on................

    ReplyDelete
  2. தெரு நாய்களின் ஏரியாசண்ட இரவுகள் பார்காத யாரும் உண்டோ ஒரு நாய் கூட்டம் அடுத்த நாய்கூட்டத்தை தங்கள் ஏரியாக்குள் வரகூடாதென்று ரோட்டை புறித்து சிறுநீர் கழித்து கோடு இட்டு செல்லும் அந்த ஏரியா இருந்து தப்பி தவரி ஒரு நாய் வந்தாலும் குலச்சி குலச்சி திரத்தி அடிக்கும் இப்ப அந்த வியாதி அரசியல் நடயன்களுக்கிடையில் பீடித்து இருக்கிறதாக்கும்?

    ReplyDelete

Powered by Blogger.