Header Ads



கல்முனை மாநகர சபைக்கு கெப் வழங்கினார் அமைச்சர் அதாவுல்லா


(ஜே.எம். வஸீர்)

கல்முனை மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்எம். அதாஉல்லா அவர்கள்  கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம் ஒன்றினை வழங்குவதனையும் அதனை கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்கள் பெற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம். 


1 comment:

  1. சொகுசான பயணத்தை ஆரம்பியுங்கள். எடுப்புக்கள், கெட்அப் எல்லாம் பக்காவா இருக்கு. சமூக சேவை!!!!???

    ReplyDelete

Powered by Blogger.