Header Ads



ஹெல உருமய மூலம் கண்டியில் கூட்டம் நடத்த அனுமதிபெற்ற பொதுபல சேனா


நாளை கண்டியில் நடைபெறும் பொது பல சேனாவின் கூட்டத்திற்காக கண்டி நகர் பௌத்த கொடிகள் போடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் மீது தொடராக நெருக்கடிகள் கொடுத்து வரும் இந்த அமைப்பு நாளை எவ்வாறான கருத்துக்களை முன்வைத்து முஸ்லிம்களுடைய மனதைப் புண்படச் செய்யப் போகின்றதோ என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த கூட்டத்திற்காக கண்டி நகரிலுள்ள பௌத்த வியாபாரிகள் 15 இலட்சம் ரூபா நிதி சேகரித்துக் கொடுத்துள்ளனர். இதில் முக்கியமாக சிங்கள வியாபாரி ஒருவர் இந்தக் கூட்டத்திற்கான முழுச் செலவையும் பொறுப்பெடுத்துள்ளார். 

இதேவேளை இக் கூட்டத்தை நடத்துவதற்கு பொது பல சேன அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு இல்லை என்பதால் கண்டி மாநகர சபை அனுமதி வழங்கவில்லலை. எனினும் ஹெல உருமய அமைப்பின் மூலம் பெற்றுக் கொண்ட  அங்கீகாரத்தின் மூலம் நாளை கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  எனினும் கண்டிப் பொலிஸார் இக் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவுகம் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6 comments:

  1. We will wait and sea we must remember that the truth is always prevails so all this imitation slogans will go to hell soon we muslims be untitled in the name Islam stop criticise other Muslims do pray almighty Allah to make the situation calm.
    Muslim women's dress code it its each and e very women's birth right no no one can interrupt others right if BBS and other extremist monks will try in this matter Muslims must take action in under one roof

    ReplyDelete
  2. If someone can record full speech n publish in jaffnamuslim.com appreciated if anyone has time pl go to kandy n do this

    ReplyDelete
  3. கெகிராவ யில் 28 ம் திகதி நடை பெற உள்ள பொது பாலா சேனா கூட்டம் பற்றிய என்னால் அனுப்பப் பட்ட செய்ய்தி இன்னும் ஏன் பிரசுரமாக வில்லை

    ReplyDelete
  4. Even though it said that the police in Kandy does not like the meeting tomorrow if anything goes against the peaceful situation of Kandy tomorrow the police, defense secretary,Patale chambika Ranawaka and the presidnet are responsible. They must answer Geneva of the any wrong out come. The world is watching each and every steps taken against the Muslims in the country in general and in Kandy in particular.

    ReplyDelete
  5. அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.
    அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். (ஸூரா: இப்ராஹீம்)
    நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
    அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) “நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்“ என்று கூறுவான்.
    ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள். (ஸூரதுல் அன்கபூத்)

    ReplyDelete
  6. allahu akbar alla erikyan....

    ReplyDelete

Powered by Blogger.