முஸ்லிம்களுக்கு நெருக்கடி - நாளை ஆளும்தரப்பு எம்.பி.க்களின் கூட்டம்
நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு தற்போது தோன்றியுள்ள நெருக்கடிகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
சரியான முடிவோடு வரவேண்டும் . செய்வோம் என்ற முடிவோடு வராமல் செய்திருக்கிறோம் என்ற செய்தி வரேவேண்டும் .
ReplyDeletewithout flirting (like in the photo), go n talk properly....
ReplyDeleteDon't Invite our two Black Sheep "Azwar & Kader"...., Both are puppees of president House.
ReplyDeleteNalla sappadu adichu O pottuttu varathinga yarum.
ReplyDeleteபோங்கோ, சாணி கரைச்சி வெச்சிரிப்பான், வழக்கம்போல தலையில அள்ளித் தப்பிக்கிட்டு வாங்கோ.
ReplyDeleteVettu Ondru thundu rendu endru Muthukezhumbulla Muslimkalaaaka pesungal.. vittuk koduththathu pothum..
ReplyDeleteTalivarkale soora mudammil ozittu poga nalla mudiudan varalam
ReplyDeletenalla karuttutukkala solly anuppalame
Allah thuni
dubai-Muslim