நிந்தவூர் அல் - மதினா மகா வித்தியாலயத்தின் உயர்தர தின விழா
நிந்தவூர் கமு/அல் - மதினா மகா வித்தியாலயத்தின் 2012ஃ2013 வருட உயர்தர தின விழா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் ளு. அகமது அவர்களின் தலைமையில் உயர்தர ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் அல் ஹாஐ; ருடுஆ. ஹாசிம் கலந்து கொண்டு 2012 ம் ஆண்டு உயர் தரப் பரீட்சையில் வணிகப் பரிவில் அம்பாறை மாவட்டத்தில் 1ம் இடத்தினைப் பெற்ற மாணவன் ஆர்ஆ. சஹாதிதீனை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிப்பதனை படத்தில் காணலாம்.
Post a Comment