முஹம்மது நபி பெயரில் சிங்கள பேஸ்புக்..!
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி முஹம்மது நபி பெயரில் இயக்கப்படும் பேஸ்புக் பற்றிய தகவல்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.
குறித்த பேஸ்புக்கில் மிகக்கேவலான முறையில் புனித இஸ்லாமும், எமது உயிரிலும் மேலான முஹம்மது நபியும் விமர்சிக்கப்பட்டுள்ளன. அசிங்கமான படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பேஸ்புக் பக்கத்திற்கு சென்று எமது ஆத்திரத்தை கொட்டித் தீர்ப்பதைவிட, பேஸ்புக் பக்கங்களை தடைசெய்வதில் நிபுணத்துவமும், சிங்கள மொழியில் பரீட்சயமும் கொண்ட சகோதரர்கள் மாத்திரம் எம்முடன் தொடர்பு கொள்வார்களாயின் முஹ்ம்மது நபி பெயரில் சிங்கள மொழியில் இயங்கும் அந்த பேஸ்புக் பற்றிய தகவல்களை எம்மால் பகிர்ந்துகொள்ள முடியும்.
எனவே பேஸ்புக் பக்கங்களை தடைசெய்வதில் நிபுணத்துவமும் கொண்ட சகோதரர்களை உடனடியாக எம்முடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
I KNOW SINHALA ......
ReplyDeleteI STUDYING SINHAL TOO
We have to be patient. The real answer for these type of barbarianism and atrocities will come from Almighty Allah very soon, like the one which descended on America in the name of Sandy Storm in response of the short film, insulting our Great Great Great Prophet. To clear the debris that caused by the Sandy alone will cost America US$ 50 billions, so just imagine the volume of the cost of the damage!!!
ReplyDeleteJust we have to leave everything up to Almighty Allah, so He will take care of everything accordingly. Brothers and sisters, take up my word and see. Very soon those culprits will suffer the consequences. Ameen.
I do not agree with this "unknown" brother at all.Allah says in the quran sura 13:11 verily never will Allah change the condition of a people until they change it themselves.
ReplyDeleteso we have to make "dua" and action.
Assalamuallikum My dear Brothers in Islam, expertise in social networks please take it serious and if anything cold be done to prevent this kind of activities please do so, we will support you with all means Insha Allah.
ReplyDeleteThanks,
Bros, Allah says in the Holy Quran: அல்லாஹுவுடைய ஒளியை அவர்கள் ஊதி அணைத்துவிட பார்க்கிறார்கள் ஆனால் அல்லாஹு அதனை நிலை நுருத்தியை ஆவான்.
ReplyDeleteProphet SAW already said about these kind of attacks come, but we have to correct ourselves and completely enter in to Islam. Not only this Sinhalese but the whole world acting against Islam, but the miracle is that the fastest growing religion in the world is Islam.
can we report the facebook account?
ReplyDeletegood news is recent days many anti muslim pages removed from the facebook, it was the result of our unity. our brothers and sisters report those pages to facebook and finally removed it. alhamdulillah...
ReplyDeletethis time also we should do same. dont spread the page name then it will increase the number of reachers.
We Can Report the due to Hate Speech if we get together and report the page we can delete the page from facebook we need the support of all muslims
ReplyDelete