இலங்கையிலிருந்து சுற்றுலா சென்ற பௌத்த பிக்குகளுக்கு இந்தியாவில் தாக்குதல்
இலங்கையிலிருந்து சுற்றுலா தஞ்சவூருக்கு சுற்றுலா சென்ற சிங்கள பிக்குகள் இன்று சனிக்கிழமை தாக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார்வையிட வந்த போது இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தமிழ்தேச பொதுவுடைமை கட்சியை சேர்ந்தவர்கள், புத்த பிக்குகளை சுற்றி வளைத்து அவர்களை விரட்டி அடித்தனர். இதன்போது ஒரு புத்த பிக்கு காயமடைந்ததாக தெரிகிறது.
இதர புத்த பிக்குகள் தொல்லியல் துறை அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சிங்கள புத்த பிக்கு ஒருவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களால் வெளியேற்றப்பட்டார். அவர் விரட்டியடிக்கப்பட்ட காட்சிகள் சத்தியம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியது.
இலங்கை பிக்குகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்திய 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.இதுக்கு தான் சொல்றங்கோ .. நீதி யடி எல்லோரும் .. அழுதிக்கின்னு .. நாட்டுக்கு வந்து சேருங்கோ ...
ReplyDeleteமுஹமத் ஷஃப்றாஸ்....
ReplyDeleteஉண்மைதான். ஆனால் நமக்கு பண்ணிய பாவத்துக்கு பிக்குவுக்கு அடிபோட்ட பழி வழமைபோல தமிழனில் விழும். நாம இன ஐக்கியம், ஒற்றுமை என கதைஅடித்து அரசாங்கத்துடன் கஞ்சி குடிச்சு சந்தோசமாய் இருப்போம் இல்லையா!
அடிக்க வேண்டிய இடத்தில் தான் அடித்துள்ளார்கள்
ReplyDelete