மன்னர் அப்துல்லாவுடன் இஸ்ரேலிய பிரதமர் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யகு மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா இருவரும் கடந்த வாரம் சந்தித்து பேசினர். இதில் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பேசியதாக பிரதமர் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தது. இஸ்ரேலில் நடந்த தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் ஜோர்டான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
thalaippai konjam thiruththunkal Mannar Abdullah? Mannaar Abdulla?
ReplyDeleteநாசமாப் போக.....
ReplyDeletethottilaiyum aatti pillaiyai yum kiluvor
ReplyDelete@ Mihlar
ReplyDeleteNO NO NO NO.. King Abdhul Israel.