Header Ads



கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தென்கொரியாவில் (படங்கள்)

(தென்கொரியாவிலிருந்து மொஹம்மது பௌஸ்)

தென் கொரியா வந்திருக்கும்கிழக்கு மாகாண  முதல் அமைச்சர் நஜிப் ஏ மஜீது, கல்முனை மேயர், அக்கறைபற்று மேயர், கிழக்கு மாகாண  முதல் அமைச்சரின் செயலாளர்  அசீஸ் உள்ளிட்டவர்களை தென்கொரியாவில் வாழும் இலங்கையர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களே இவை.



No comments

Powered by Blogger.