'முசலி' இந்தியா வீடமைப்பு திட்ட பயனாளிகள் பட்டியல் மீள்பரிசிலனை
(எஸ்.எச்.எம்.வாஜித்)
மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 04-03-2013 காலை 11 மணியலவில் இந்தியா வீடமைப்பு திட்ட பயனாளிகள் பட்டியல் மீள்பரிசிலனை முசலி பிரதேச செயலாளர் தீரு எஸ்.கேதீஸ்வரன் அவரின் தலைமையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நிகழ்ச்சி திட்டப் பிரதி பணிப்பாளர் மத்காவே வீக்கிரமசிங்கயும் கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் சரீப் ஆகியாருடனான கலந்துறையாடல் இடம் பெற்றது.
மருதமடுஇவேப்பங்குளம்இபுணைச்சிகுளம் மற்றும் மேத்தன்வெளி ஆகிய கிராம உத்தியேகத்தர் பிரிவுகளில் கடந்த வாரம் நடைபெற்ற பயனாளிகள் தெரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களினதும் விடுபட்டவர்களின் பெயர் பட்டியலினை மீள்பரிசிலனை இவ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டது.
யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கஞக்கு இந்தியா அரசாங்காத்தினால் 50000 வீடுகள் வழங்கப்பட்டது என்பது அணைவருக்கும் தெரிந்த விடயம் தற்போது மன்னார்-முசலி பிரதேசத்தில் 3100 குடும்பங்கள் மீள்குடியேறி நிரந்தரமாக உள்ளனர.;ஆனால் இந்தியா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் மெத்தமாக 191 ஆகும் இதில் சிலாவத்துறையில் 56 புரணபடுத்தப்பட்ட வீடு பண்டாரவெளியில் 135 வீடுகள் தற்போது கட்டப்பட்டு கொண்ப்படுகின்றன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிகமான பாதிப்புகளை எதிர் கொண்ட பிரதேசமாக மன்னார்- முசலி உள்ளன.அணைவருக்கும் வீடு கிடைக்குமா?என்ற ஏக்கத்தில் முசலி மக்கள்.
Post a Comment