இஸ்ரேல் தாக்கினால் அதனை தரைமட்டமாக்குவோம் - ஆயத்துல்லா காமேனி
அணுஆயுத நடவடிக்கைகளை கைவிடாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. இந்நிலையில் ஈரான் மதத்தலைவர் அயதொல்லா காமேனி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது,
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை தரைமட்டமாக்குவோம்.
கடந்த சில வருடங்களாகவே ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்து பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளன. துடிப்பு மிக்க ஈரானை எந்த ஒரு நாடும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது.
ஈரான் குடிமக்களின் பயன்பாட்டிற்காகவே அணு ஆயுத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
pettai kooli koovi poluthu vediyathu..eaanda ungalukku intha veasam ippadi neenga solluvathum ungala alippom enru isral solluvathu puthu illapa ithellaam news enru poodvathi jaffnamuslims neruthinaanal naraai irukkum..
ReplyDeleteWe hope Iran is the King of the Asia Allah bless this country and this is rhe country who will teach a lesson Israil and for others. I pray All Mighty Allah give good support to this country because the Palastinian who suffering for a long time by Isral. Where is peace there is problem by America and Israil.
ReplyDelete@Nizam Jinna
ReplyDeleteஉங்களைப் போல அப்பாவிகள் வேண்டுமென்றால் இந்த ஷீயாக் கூட்டத்துக்காக துஆ கேட்கலாம், அவர்களை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளலாம். இந்த வீர வசனங்களை நம்பலாம். தெரியாமல் தான் கேட்கிறேன் அணு ஆயுதம் இல்லாத ஈராக்கயே அணு ஆயுதம் இருப்பதாய் கூறி அழித்து முடிந்து விட்டது. ஏன் இன்னும் ஈரானில் கை வைக்கவில்லை? சிந்திக்கவே மாட்டீர்களா? யூதர்களின் வளர்ப்புப் பிள்ளையான ஷீயாக் கூட்டம் நடத்தும் நாடகத்தை நம்பிக் கொண்டு இப்படி சொல்கிறீர்களே கொஞ்சமாவது யோசிக்கவில்லையா யார் இந்த ஷீயாக் கூட்டம் என்று? முஹ்மின்களின் தாய்மாரை, அல்லாஹ்வின் தூதரின் மனைவிமார்களை "விபச்சாரிகள்"என்று கூறும், சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயணம் கூறப்பட்ட நபித் தோழர்களை "காபிர்கள்" என்று கூறும் இந்த ஷீயாக் கூட்டத்துக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்பீர்களா? எவனாவது அமெரிக்காவை, இஸ்ரேலை தாக்கிப் பேசினால் உங்களிடம் அவர் ஹீரோவாக, கிங்காக மாறிவிடுகிறார். அவனே இவனுகள் வளர்ப்புப் பிள்ளைகள். சிந்திக்கும் மக்களாக மாறும் வரை நமது சமூகத்துக்கு விடிவே இல்லை. சட்டி சுடுவதாய் விழுவது அடுப்புக்குள்.
1. மரண பயம்
2. உலக மோகம்
இவை இரண்டும் நமது சமூகத்தை பிழையாக வழி நடத்துகிறது..
ஏதற்கெடுத்தாலும் ஷீஆ ஷீஆ என்று கூறும் சகோதரரே நீ யார் என்று உனக்குத் தெரியுமா? ஏன் மற்றவர்களின் கைக்கூலியாக நீ மாறி உன் சிந்தனைகளை மாற்றி துரோகியாக அறியாமல் உலவுகிறாய்? முதலில் ஷீஆ என்றால் என்ன? சுன்னி என்றால் என்ன? என்ற விபரத்தை அறிந்த பின் வாயை திறக்கவும்.
ReplyDelete@Kalmunai Khaleel Rahman
ReplyDelete// முதலில் ஷீஆ என்றால் என்ன? சுன்னி என்றால் என்ன? என்ற விபரத்தை அறிந்த பின் வாயை திறக்கவும்.//
இந்தக் comment உங்களுக்குத் தான் உரியது என நினைக்கிறேன். நான் தெரிய ஒன்றும் தேவை இல்லை. ஷீயாக்களுடன் நேரடித் தொடர்பும், அனுபவமும் எனக்குண்டு. கற்பனையில் ஒன்றும் நான் உளறவில்லை. சிலவேளை நீங்கள் கூறியது போல கைக் கூலி நீங்க தானோ! அறியாமையில் பேசுகிறீர்கள் என நல்லெண்ணம் கொள்கிறேன். ஷீயாக்களுடன் பழகி, அவர்கள் கொள்கைகளைப் படித்துத் தான் பாருங்களேன்!