புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தின் மனைப் பொருளியல் கண்காட்சி
(அபூ நாதில்)
புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலய மாணவர்கள் ஏற்பாடு செய்த மனைப் பொருளியல் பாட கைப்பணி கண்காட்சியும் கலை நிகழ்ச்சியும் வித்தியாலய அதிபர் திருமதி சுமையா ரிஸ்வான் தலைமையில் நடைபெற்றன. மனைப் பொருளியல் தினத்தை முன்னிட்டு இந்த கண்காட்சி இடம் பெற்றது. மனையியல் பாட உதவி கல்விப் பணிப்பாளர் சீ.ஐ. சுஜீவிகா இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மனைப் பொருளியல் பாடம் தொடர்பாக நடைபெற்ற போட்டி நிகழச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டன.
Post a Comment