தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை புறக்கணிப்போம் - அம்பாறையில் போஸ்டர்கள் (படம்)
(முஹம்மது பர்ஹான்)
சம்மாந்துறையின் பல பகுதிகளிலும் இன்று (2012.03.15) தயட்ட கிருள்ள செல்வதை புறக்கணிப்போம் என்ற தலைப்பிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இப்போஸ்டர்கள் பள்ளிவாசல் பஸ் தரிப்பு நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் காச்சிப்படுத்தப்பட்டிருன்தது
மேலும் இவ்வாறன போஸ்டர்கள் வேறு சில ஊர்களிலும் ஓட்டப்பட்டுர்ப்பதாகவும் அறியமுடிகிறது.
We can see how our Muslim brothers and sisters going to follow this advise
ReplyDeleteஇந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க வேன்டும் என்பதற்காக அல்ல, நம்மை நாம், குறிப்பாக எமது பெண்களைப்பாதுகாக்க இவ்வாறான ஒருவிடயம்பற்றி நாம் சிந்திக்கவேன்டி இருக்கிறது. எமது மக்கள் சாதாரணமாக அம்பாரையில் நடைபெறும் வெசக், பொசன் நிகழ்வுகளுக்கெல்லம் சென்றுவருபவர்கள்தான். அவ்வாறு மிகவும் அன்னியொனியமாக கொன்டாடியதை இன்றை காலகட்டத்தில் செய்யலாமா? தப்பித்தவறி இக்களியாட்ட நிகழ்வின்போது எமது பர்தாஅணிந்த ஒருபெண்மணிக்கு கூக்குரலிட்டாலோ, அல்லது அவரை தள்ளிவிட்டாலோ, பர்தாவை இழுத்தலோ எவ்வாறான குழப்பனிலைமை உருவாகும், இதற்கு யார் பொறுப்புகூறுவது? இசைகளை கருத்தில்கொன்டு இதற்கு 1. பர்தா அணிங்தபெண்கள் செல்வதை தடைசெய்தல், 2. பொதுவாக முஸ்லிம் உடையணிந்த பெண்ணைத்தவிர்த்தல்,3. பொதுவாக முஸ்லீம்கள் இன்னிகழ்வுக்கு செல்லுவதைத்தவிர்த்தல் என்பதய்ப்பற்றி நாம் அவசரமாக முடிவெடுக்கவேன்டியிருக்கிறது. களியாட்ட மனனிலையில் உள்ளவர்கல் மதுபோதையில் வந்து எதாவது அனியாயம் நடந்து விபரீதம் உன்டாகுமுன் இதனை நாம் தவிர்ப்பது மிகவும் சிறந்ததுஅரசியல்வாதிகள் இங்கு ஒருபிரச்சினை இல்லை என்றே சொல்லுவார்கள். அடி உதை அவர்களுக்கல்ல, வாங்கிக்கட்டியபின் பொலீஸ்பாதுகாப்புதேவையில்லை . எனவே, நாட்டின் எந்தப்புறத்திலிருந்தும் எந்த ஒருமுஸ்லிமும் இன்னிகழ்வுக்கு வருவதை தவிர்க்க எல்லொரும் கருத்துவேற்றுமையின்றி முடிவெடுக்கவேன்டும்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletebayan nikalchchi yeatpadu saithal, namathu islamiya samookam kalanthukolla maaddathu.
ReplyDeleteBut arasiyal meeting music kevalaman kooththu ippadiyana idankalukku kudumpaththudan sellum.
Roasam kedda kanavarkal, maanam kedda appankal penkalaiyum koodichchelvarkal.
Ivarkal eppadi sorkam poaka virumpalam.?
Insh alla we will keep our unity in this matter.
ReplyDelete