ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஷரீயா சட்டத்தை அமுல்படுத்துவேன் - ரணில்
(Tm) ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஷரீயா சட்டத்தை அமுல்படுத்துவேன் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கலேவெலவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன்,மக்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்கின்றபோது கட்சி அமைப்பாளர்கள் முறையாக நடந்துக்கொள்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அக்குழு வழங்குகின்ற தீர்ப்புக்கு அமைய அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
United National Party (UNP) and Opposition Leader Ranil Wickremesinghe yesterday stressed the need for sharia law to instill discipline in the rank and file of the party.
“We will have to deal with those who sabotage the current UNP membership drive in the way that the Muslims deal with those who disobey the teachings of Islam,” he said addressing a meeting in Galewala last evening.
He said that everyone in the party should work together to defeat the common enemy which was the present government.
Mr. Wickremesinghe said those who did not participate in the party’s membership drive in the Central Province would be severally dealt with. He said he had instructed UNP General Secretary Tissa Attanayake to appoint a committee to take action against those who did not participate in the drive.
He said ten percent of the party members had kept away from the party’s reorganising programme in Kandy and Dambulla.
Central Provincial Council member Sanjeewa Kaviratne has been appointed as one of the organisers for Dambulla. An additional organiser is to be appointed for the area in the near future. (Yohan Perera)

ஆகா!!! (
ReplyDelete(ஜனாதிபதி) கதிரையின் ஆசை. இப்படியெல்லாம் பேசுவைக்குது .
நம்ம சிறிலங்கா முஸ்லிம் கொ(ர)ங்குறேஸ் பேசுவதுபோல பேசுகிறார்.
நாரேத்தக்பீர் சொல்லும்னாள் வெகுதூரத்தில்லில்லை-அதுக்கும் காக்காமார் .......... சொல்லுவாங்க
தலைவரின் வாகனத்தை போக விட்டுப்போட்டு பின்னால வரும் பாவத்தின் ஆட்டோவை உடைப்பர்கள் -நம் புத்திசாலி சந்டியன்மார்
hi hi hi