Header Ads



முஸ்லிம்களே காட்டிக்கொடுக்காதீர்கள்...! (வீடியோ)

How To Get Acceptance Of Allaah In Situation

http://www.youtube.com/watch?v=9KhFQz208jM

(MOHAMED  AJWATH)

 அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களாகிய நம் மீது பெரும் பான்மையினரின் சில குழுவினால் மேட்கொள்ளப்படும் அடக்கு முறை தொடர்பான அனைத்து விடயங்களையும் நாம் அறிந்ததே.

இப் பிரட்சினை தொடர்பாக  நாம் தொழுகையில் ஓதும் குநூத்தை குநூத்என்ன கலர் என்று கூட தெரியாத அன்னியவர்கள் அவர்களுக்கெதிராக முஸ்லிம்கள் "பதுவா (Bathuwa)" செய்கிறார்கள் என்று அன்னியவர்களுக்கு போட்டு கொடுக்கின்றவர் யார் ?முஸ்லிம்கள் போடும் திட்டம்கள், மசூராக்கள், ஆலோசனைகள் எடுக்கப்படும் முடிவுகளை நாம் முஸ்லிம்களுக்கு பகிரங்க படுத்தும் முன்னரே அன்னியவர்களுக்கு போட்டு  கொடுக்கின்றவர் யார் ?

மேலும் பல விடயங்களில் முஸ்லிம்களை முஸ்லிம்களிடமுள்ள ஒரு சிலரே காட்டிக்கொடுக்கின்றனர் என்பது சம்பந்தமாக ஆஷ் ஷெய்க் அப்துல் ஹாலிக் (தேவபந்த்) அவர்களினால் நிகழ்த்தப்பட்ட " அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறுவது எப்படி " தொடர்பாக கண்டி மீரா மகாம் ஜும்ஆ மஸ்ஜித், (15/03/2013) நிகழ்த்திய குத்பா பிரசங்கம். 

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்களின் அடக்குமுறை தொடர்பில் முஸ்லிம்களாகிய நாம் தற்போதைய சூழ்நிலையை சமாளிப்பது எப்படி தொடர்பான முக்கிய விடயங்கள் ஆஷ் ஷெய்க் அப்துல் ஹாலிக் (தேவபந்த்) அவர்களினால் உரையாடப்பட்டது. 

1 comment:

  1. 63:4 وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ۚ قَاتَلَهُمُ اللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ
    63:4. இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?

    ReplyDelete

Powered by Blogger.