ஜனாதிபதி மஹிந்தவிற்கு அனுப்பப்பட்ட வஹாபி கடிதம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு முஸ்லிம் பிரதேசமொன்றிலிருந்து வஹாபிகளை குற்றம் சுமத்தி அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்றின் பிரதியொன்று ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்துள்ளது.
குறித்த கடிதம் சிங்கள மொழியில் அமைந்துள்ளதுடன் இதன் பிரதிகள் சிங்கள அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் காட்டிக்கொடுக்கும் இதுபோன்ற செயற்பாடுகளை நம்மவர்கள் மேற்கொள்வதை நிறுத்தினாலே நமது முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொள்ளும் பாதி நெருக்கடிகள் குறைந்துவிடும் என்பது எமது நம்பிக்கை.
எமது இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற அந்த கடிதத்தை முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி இங்கு பகிரங்கப்படுத்துவதிலிருந்தும் எமது இணையம் தவிர்ந்துகொள்கிறது.
Jeshakallah and this letter also is not important. No word wahafi in Islam
ReplyDeletesrilanka has excellent intelligent service they can identify who is who
ReplyDeleteso atlast justice will prevail
silar adipadie islam theriyamal seyalpaduwathal ipadi munafic thanam onru pada allah thawfeek seywanga
ReplyDeleteபெயர் தாங்கி முஸ்லீம்களாள் தாண் இஸ்லாத்திக்கும் முஸ்லீம்களுக்கும் இது போன்ற பாரிய பிரச்சனைகளை முகம் கொடுக்க நேரிடுகிறது. தயவு செய்து இயற்க வேறுபாடுகளாள் இஸ்லாதையும் முஸ்லிம்களையும் கருவருக்க முயற்ச்சிக்காதீர்கள்.
ReplyDeleteithu weru yarudaiya welayum illai sandekathukku idam illai ithu thareekka thakkiyya udaiya welaithan iwargalthan munafiq iwargalukkum bowdargalukkum, indukalukkum enna wittiyasam
ReplyDeletePlease all muslims brother next president vote give to current president!!!!!!!!!!!!!!!!!!!!!!He doing best duty our umma.....
ReplyDeleteippadiyana welai seyfawarkal thangal name kalai maatri mulumaiyaha thangalai kaafir yenru alaiththuk konraal pirachchinai mudinthu widum.
ReplyDeleteஇதெற்கெல்லாம் முக்கிய காரணம் இவர்களை வழிநடத்தும் ஷேய்க்மார்கள் முறையாக வழிநடத்ததே
ReplyDelete