மியன்மாரில் ஏராளமான பள்ளிவாசல்களுக்கு தீ வைப்பு (படங்கள்)
மியான்மரில் மெல்க்டியாநகரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.
பின்னர் அது கலவரமாக மாறியது. அதை தொடர்ந்து அங்கு தீவைப்பு, கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கலவரத்தில் ஏராளமான மசூதிகளுக்கு தீவைக்கப்பட்டன.
மெல்க்டியா நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மியான்மரில் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
Two days of rioting between Buddhists and Muslims in a central Myanmar town has killed at least 20 people, a legislator said. The situation in the town of Meikhtila on Friday remained tense and dangerous Win Htein, a local parliamentarian from the opposition National League for Democracy, said. Al Jazeera's Wayne Hay, reporting from Bangkok, said the death toll is likely to rise in the coming days. "Violence was continuing on Friday morning. Small groups of men are roaming around the town, attacking each other and setting fires to buildings as well," Hay said. "Many Muslims and Buddhists are leaving the town and some of them, as they are leaving, are saying that security forces ... have done nothing to restore order." Fires set to Muslim homes continued to burn but angry Buddhist residents and monks prevented authorities from putting out the blazes, he said. At least five mosques were torched during the violence that started on Wednesday, reportedly triggered by an argument between a Muslim gold shop owner and his Buddhist customers. A Buddhist monk was among the first killed, inflaming tensions that led a Buddhist mob to rampage through a Muslim neighbourhood. 'Unpredictable situation' Meikhtila is about 550km north of the main city of Yangon with a population of about 100,000 people, of whom about a third are Muslims, Win Htein said. He said before this week's violence, the community had 17 mosques. It was difficult to determine the extent of destruction in the town because residents were too afraid to walk the streets and were sheltering in monasteries or other locations away from the violence. "We don't feel safe and we have now moved inside a monastery," said Sein Shwe, a shop owner. "The situation is unpredictable and dangerous." Occasional isolated violence involving Myanmar's majority Buddhist and minority Muslim communities has occurred for decades. The violence in Meikhtila was the latest sectarian unrest after clashes between Rakhine Buddhists and Muslim Rohingya last year in western Rakhine state left more than 200 people dead and 100,000 homeless. It is also the latest challenge for the government as it tries to keep peace in the country and navigate the transition from military rule to fledgling democracy. |
Source:
Al Jazeera And Agencies
|
யூத jazeera வை மொழி பெயர்க்க வேண்டாம். தகவல்களை ரோஹிங்கிய முஸ்லிம்களின் தளங்களில் இருந்து பெற்றுத் தரவும்.
ReplyDeleteரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இருந்த அம்பு தற்பொழுது ஏனைய முஸ்லிம்களை நோக்கி குறி வைக்கப் பட்டுள்ளது. இந்தக் கலவரத்தை நடக்க முன்னமே சமூக ஆர்வலர்கள் அறிவித்து எச்சரித்து இருந்தும் (திகதியுடன்) மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சினையை கூட இவர்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதாய் தெரியவில்லை. இந்த விடயத்தை நான் விமர்சிப்பதற்காக சொல்லவில்லை. ஒற்றுமை இல்லை எனில், ஒரு இடத்தில் அடிக்கும் பொழுது நமக்கு வலிக்கவில்லை எனில், அது நம்மையும் வந்து சேரும் என்பதற்கு இது சான்று.
//இதனால் மியான்மரில் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். //
யார் சொன்னார் இந்தக் கட்டுக் கதையை? ராணுவமும், போலீசாரும் வன்முறையில் தான் ஈடு பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் அல்ல.
யூத jazeera வின் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம். ரோஹிங்கிய முஸ்லிம்கள் 30,000 மேல் கொலை செய்யப் பட்டிருந்தும் இந்த யூத jazeera "இருநூறுக்கும் (200) மேற்பட்ட" என்று புளுகுகிறது. இதை எப்படி எடுப்பது??? 30,000 ஆனது 200 இற்கு மேல் தானே என்றா? கப்பலில், படகுகளில் இறந்தவர்களே ஆயிரமாயிரம். இப்பொழுது கொல்லப்பட்டுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையே 200 ஐ நெருங்கிவிட்டது. இந்தக் கொலைகாரக் கும்பலுக்கு கொடி தூக்கும் நயவஞ்சக al -jazeera வின் குப்பைகளை செய்தியாக விட்டு, நொந்து போய் இருக்கும் எம் உள்ளங்களை புண்பட வைக்க வேண்டாம்.
யா அல்லாஹ் எம் முஸ்லிம் உள்ளங்களில் இருந்து
1. உலக ஆசையையும்
2. மரணத்தைப் பற்றிய பயத்தையும் நீக்கி எங்களைக் காத்தருள்வாயாக. எமது உள்ளம் உன்னைத் தவிர எதற்கும் அஞ்சாததாய் ஆக்கி விடுவாயாக. எமது இளம் சந்ததிகளுக்கு அச்சமில்லா எதிர்காலத்தை தந்தருள்வாயாக.