சிறிலங்கா மஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேசியா செல்லவுள்ளார். சில நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் முக்கிய அமர்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இதனை நீதியமைச்சின் ஊடகச் செயலாளர் டாக்டர் ஹபீஸ் உறுதிப்படுத்தினார்.
போகட்டும் உடுங்கோ. இஞ்ச இருந்துக்கிட்டு அவர் ஒண்டையும் புடுங்கப்போறதில்ல.
ReplyDeleteமஸ்லிம் காங்கிரஸ் தலைவரே நன்றாக நாடு பாருங்கள் . உங்களை ஜனாதிபதி முஸ்லிம் களின் நெருக்கடி சம்மந்தமான விசேட சந்திப்புக்கு கூப்பிட்ட தருணத்தில் இது தான் முக்கியம்.
ReplyDeleteஆஹா...தலைவர் எஸ்கேப் ஆகப் போகிறார். அரசாங்கத்தில் இருந்து ஏதோ அறிவிப்பு வரப்போகிறது. எல்லோரும் கொஞ்சம் கவனமாக இருங்கப்பா...
ReplyDeleteஇலங்கை முஸ்லிம்களோட பிரச்சினை இங்க சுடர் விட்டு பத்தி எரியுது இந்த நேரம் நீங்க இந்தோனேசியாவுக்கா போவனும்.
ReplyDeletenalla sohusu vaalkkai. eppadi iwarhal....................fil in the blanks for suitable word
ReplyDeleteஇலங்கையில் முஸ்லிம்கள் அழிந்த பின்பா நாடு திரும்புவார் கொஞ்ஞம் கேட்டுச் சொல்லுங்கள்..
ReplyDeleteyou have a lot of things to do here in this country and within your party
ReplyDeletevery good time to leave.
ReplyDeleteநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு தற்போது தோன்றியுள்ள நெருக்கடிகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
ReplyDeleteஇதற்கான அழைப்பு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
அப்படி இருக்க இவ் வெளி நாட்டு பயணங்கள் அவசியமா?
முஸ்லிம் சமுகத்தை பிரதிநிதிப் படுத்தும் அரசியல் தலைவர்கள் நாம்.
அறிக்கைகள் விட்டு கொண்டு ஒருவரை ஒருவர் அமைச்சர் பதவிகளை விட்டு விட்டு வெளிவர தயார் என்று சொல்லி மார்தட்டி அரசியல் செய்வதை விட்டு பொறுப்புணர்ச்சியுடன் செயற்பாட்டில் இறங்குங்கள்
ஜனாதிபதி பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி பேசும் சம்பவங்களின் பின்னணி பற்றி வாய் திறவுங்கள்..
ஒருவேளை நாமெல்லாம் அவரப்பத்தி சூடாக பேசுவதால் ரோசம் பொத்துக்கொண்டு உடனடியாக தென்கிழக்காசிய முஸ்லிம் நாடுகளுக்கு பயணஞ்செய்து பிரச்சினைகளுக்கு உடனடியாக அரசாங்கத்தை வற்புறுத்துமாறு அந்நாடுகளிடம் கோரப்போறாரோ அல்லது புனித விடுதலை யுத்தமொன்றை மேற்கொள்ள அந்நாடுகளிடம் நிதியுதவி ஆயுத உதவி கேட்கப்போறாரோ தெரியாது ? (எனது பகற்கனவு இது)
ReplyDeleteஅது ஒண்டுமில்லை ஜெனீவாவில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்ட முஸ்லிம் நாடான இந்தோனேசியாவுக்கு நன்றி சொல்ல புறப்பட்டுவிட்டார் !
ReplyDeleteWhen there is a problem in the country, leaders cancel their foreign trips half way and come back to the country to solve the problem. Hakeem is acing other way around. When Muslims are in great trouble, he is going overseas. This is the leadership quality of the person whom we voted.
ReplyDeleteAre we going to support (vote) them in future?
When there is a problem in the country, leaders cancel their foreign trips half way and come back to the country to solve the problem. Hakeem is acing other way around. When Muslims are in great trouble, he is going overseas. This is the leadership quality of the person whom we voted.
ReplyDeleteAre we going to support (vote) them in future?
ஒருவேளை அரசியல் அதியுயர் பீட கூட்டத்தில் "பேசாம கொஞ்சக் காலம் வெளிநாடு போய் வாங்க தலைவா, மக்கள் வேற கொதிப்பா இருக்காங்க. நீங்க வேற வாயத் தொறந்தா non -sense ஆத் தான் பேசுறீங்க. போய் வந்து முஸ்லிம் நாடுகளுடன் நமது பிரச்சினை தொடர்பாக பேசினேன், அது, இது என்று சமாளிக்கலாம்." என்று முடிவேடுத்தாங்களோ?
ReplyDeleteWhen there is a problem in the country, leaders cancel their foreign trips half way and come back to the country to solve the problem. Hakeem is acing other way around. When Muslims are in great trouble, he is going overseas. This is the leadership quality of the person whom we voted.
ReplyDeleteAre we going to support (vote) them in future?