'ஈரானை கட்டுக்குள் கொண்டுவர தேவையான அனைத்து திறனும் அமெரிக்காவுக்கு உள்ளது'
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்த வாரம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இஸ்ரேலின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஈரான் ஒரு அணு ஆயுதத்தை உருவாக்க ஒரு வருடம் அல்லது அதற்கு மேலும் காலம் தேவைப்படும். நாங்கள் அவர்களின் நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த விரும்பவில்லை.
ஈரான் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க அனைத்து வழிகளிலும் முயற்சிக்கும். ராஜதந்திர நடவடிக்கைகள் தோல்வி அடைந்தால், ஈரானை கட்டுக்குள் கொண்டுவர தேவையான அனைத்து திறனும் அமெரிக்காவுக்கு உள்ளது. ஈரானிடம் இஸ்ரேலை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது பிராந்திய நாடுகளுக்கிடையே ஆயுதப் போட்டிகளை தூண்டும் விதமான அணு ஆயுதங்களோ இல்லை என்பதை உறுதி செய்யவது மட்டுமே எங்கள் நோக்கமாகும்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதுக்கு நான் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம் அங்குள்ள நிலைமையை நேரில் கேட்டு தெரிந்து கொள்வதே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒபமா சார் பயந்திட்டிங்கலா .....வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...
ReplyDeleteHi Mr.Obama, if you have all the abilities to bring Iran under your control, then why it is not possible for you to do it up to this very day, though you have been trying this with the help of all enslaved so called European and middle eastern rouge allies, from the first day of the successful Islamic Revolution? Because Iran has the blessing of Almighty God, because they believe in God and do everything accordingly.
ReplyDeleteAgain, if you have the all abilities, as you are bluffing, why you didn't try to stop the Sandy Storm, which caused havoc in your country, and other calamities that caused in the past as well? Also, be prepared to face the kind of these and the worst in the future, because of what you and your ancestors have been doing for centuries to the innocent and poor people and countries. You may not believe in Almighty God, which is the implication of your actions,but there is a Almighty God, no matter you believe in Him or not.
Obama; by uttering such stupid words regarding Iran, you have showed up yourself a number one idiot on this planet.
From: Hameedh
america is only speaking.....
ReplyDeleteworld knows that america or isreal cant do anything.....iran is able to launch high level military operations..and also it is capable of managing and defeat any air operation in its air space....
iran presently manufacture its own jet fighters and drones.
long rang shahab 6 missiles are under devolpment
Iran is the problem for them, where the countries got Oil & Gas resources then they create problems, wait until the Day of Judgement comes. Our weapon is Dua, pls do it.
ReplyDelete