குருநாகலில் சில முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பாதுகாப்பு
(இ. அம்மார்)
குருநாகல் நகரிலுள்ள நோலிமிட் மற்றும் பெஷன் பக் போன்ற வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
குருநாகல் நகர் சித்திரைப் புத்தாண்டு களை கட்டியுள்ள இவ்வேளையில் இந்த இரு வர்த்தக நிலையங்களுக்கே பெருந் தொகையான சிங்கள மக்கள் அங்கு செல்வதைக் காணக் கூடியதாக உள்ளன
Post a Comment