முஸ்லிம் தாக்கப்பட்டிருப்பின் இனக்கலவரம் வெடித்திருக்கும் - சிங்களவர்களோ பொறுமை
(ஜே.எம்.ஹபீஸ்)
இலங்கை பௌத்தர்கள் பொறுமை காப்பதாகவும், பௌத்த குருமாருக்கு இந்தியாவில் நடந்த நிலைமை ஒரு முஸ்லிமுக்கு நடந்திருந்தால் இன்று இந்த நாட்டில் பாரிய கலவரம் ஒன்றே வெடித்திருக்குமென்று மத்திய மாகாண சபை அங்கத்தவர் துசார சுவர்ணதிலக தெரிவித்தார்.
இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த மதகுருமார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநிகழ்வின் போது அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம்களை நிந்திக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டது என்பதற்காகவும் மேற்குலக நாடு ஒன்றில் ஒருகார்ட்டுன் வெளியிடப்பட்டது என்பதற்காகவும் முஸ்லீம்கள் கொதித்து எழுந்தனர். ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை. பௌத்த தர்மத்தின் படி மிக அமைதியாக எமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் இனி ஏற்படாத வாறு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே நாம் இங்கு வழியுறுத்துகின்றோம்.
விரட்டி விரட்டி தாக்கப்ட்டபோதும் பௌத்தகுருவான அவர் தாம் பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் பொறுமையுடனும் நிதானமாகவும் செயல்பட்டு பௌத்த தர்மத்தின் மகிமையைப் பாதுகாத்தார். குருவான அவர் நினைத்திருந்தால் எதிர் நடவடிக்கைகளைக் காட்டி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை என்றார்.
Madaya Unakku Muslimkalai ilukkamal thukkam powathu pola... Antha bikku ethir nadavadikkai kaatti irunthal avar uyurodu ingu vanthu irukka mattar. Avar enna makimaya pathukaththar? Video vil kanavillaya avarda uyira padukakka than appidi odi vanthar. Sila bikkugal thangaludaya uyira padukakka avangada thuniyave mathikittuthan vanthanga ithu than MAKIMAI.
ReplyDeleteHi Thushara,
ReplyDeleteWe also strongly condemn the attack.
you are saying the monk was so patient when he was beaten, further you have said the monk has practiced patient. let me make you clear a couple of points;
- The monk is helpless so he has to get beaten no any options.
- The monk is not a Bruce lee to hit back many attackers.
- Any one in the world will behave the way that monk did. because that was the only option available that moment, or the consequence would be detrimental.
- Then where is that patience on your BBS? Did they not practice? so you declare them rogues!!
- The patience is definitely practiced by the minorities of Sri Lanka.
So your statement clearly shows you are one of the "frogs in the well". If we have morons like you, This country will be in trouble for ever.
ikkurippitta mathakuru thaakkappattathu ilankai tamilarkalikkaha. Appadi avar thaakkappattathatkum muslimkalukkum enna thodarpu
ReplyDeleteஅதுக்கு ஏன்டா சும்மா கிடக்கிற முஸ்லிமை வம்ம்புக்கு இழுக்கிறா. சிங்களவர்களுக்கு என்ன நடந்தாலும் அதுக்கு முஸ்லிம்கள் தானா காரணம்.இவர்களுக்கு என்ன மன நோய பிடித்து விட்டது.யா அல்லாஹ் எல்லா மக்களுக்கும் ஹிதாயத்தைக் கொடுப்பாயாக.
ReplyDeleteஆஹா என்ன அருமையான உபதேசம் இத்தனையும் நடந்தும் எதுவும் நடக்கடதுபோலே அமைதியாக இருக்கும் முஸ்லிம்களுக்கு இந்த அரசியல்வாதி பட்டம் சூட்டுகிறார் நாம் இன்னும் பொறுமை காப்போம் இறைவன் எம்மை எப்போதும் கைவிடமாட்டன்
ReplyDeleteHow ignorant this politician is.he can't compare these monks with Islam & our prophet.again its shows our failure we didn't convey the message of Islam.
ReplyDeleteMusthafa.
பொதுபலசேன, ஜாதிக ஹெல உறுமய, மற்றும் சம்பிக்கரணவக்க போன்ற இனத்துவேசக்காட்டு மிராண்டிகளுக்கு பிடித்த பைத்தியம் இப்போது மத்திய மாகாண சபை அங்கத்தவர் துசார சுவர்ணதிலக வுக்கும் பிடித்துள்ளது நாளுக்கு நாள் இந்தப் பைத்தியங்கள் அதிகரித்தவண்ணமே வருகின்றது. மேற்கூறப்பட்ட பயங்கரவாதிகளின் செயற்பாட்டாலும் யுத்தத்தின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் நாட்டில் இனவேறி தலைதூக்கி ஆடுவதாலும் இந்தியாவில் பெளத்த பிக்குகள் தாக்கப்பட்டுள்ளார்களென்று அவர்கள் சொல்லும் போது இங்குள்ள முஸ்லிம்கள் என்னசெய்வார்கள் உங்களது பிரச்சினை முஸ்லிம்கள்தான் என்பது எங்களுக்கு நன்றாகப்புரிகின்றது, இருப்பினும் உங்களைவிட அதிகமான் பெளத்தமக்கள் எங்களை நேசிக்கின்றார்கள் அவர்கள்தான் உண்மையான் பெளத்தர்கள் அவர்களுக்காகத்தான் நாங்கள் இன்னும் பொறுமையாக இருக்கின்றோம். இனியும் பொறுமையாத்தான் இருப்போம், கண்டிப்பாக பொதுபலசேனவின் அழிவின்போதுதான் இன்ஸா அல்லாஹ் நாம் வாய்திறப்போம் அன்றுதான் எமது வெற்றி..
ReplyDeleteமுஸ்லிம் களுக்கு எதிராக கோஸமிடும் பெளத்தர்கள்தான் படிப்பறிவில்லாத் மந்தைக்கூட்டங்கள், மனிதபண்பற்றவர்கள், இனவெறிபிடித்தவர்கள், உள்னாட்டுப்பயங்கரவாதிகள்.
ReplyDeleteஆனால் அதிகமான பெளத்தர்கள் முஸ்லிம்களோடு இணைந்து ஒற்றுமையாய் வாழ்கின்றார்கள் அவர்கள் கல்வியறிவுள்ளவர்கள், பண்புள்ளவர்கள் பெளத்தமத்தை சரிவர பின்பற்றுகின்றார்கள், அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அன்றிருந்து இன்றுவரை சரியான புரிந்துணர்வுடன் வாழ்கின்றார்கள்.
அத்துடன் பொதுபலசேன, ஜாதிக ஹெல உறுமய, சம்பிக்க ரணவக்க போன்ற கடும்போக்காளர்களையும் இனவெறியர்களையும் அதிகமாக் இலங்கைவாழ் பெளத்தர்கள் வன்மையாகக்கண்டிக்கின்றார்கள் என்பது பாரட்டத்தக்க விடயம்.
அவர் அப்படி செய்திருந்தால் சடலமாகத்தான் வேடியிருக்கும்.
ReplyDeleteY this fools can't sleep without talking about Muslims
ReplyDelete