மீண்டும் முஸ்லிம்களுக்கு அராஜகம் - பள்ளிவாசல்கள் எரிப்பு, வீதிகளில் ஜனாஸாக்கள்
பர்மாவின் மையப்பகுதியில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் வெடித்த வன்செயல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மெயிக்டிலா நகரில் முஸ்லிம்களின் கட்டிடங்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மேற்குப் பகுதியில் பௌத்தர்களுக்கும், றொகிஞ்ஞா முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த வருடம் மோதல்கள் நடந்தது முதல் இந்தப் பகுதியிலும் பதற்றம் அதிகரித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Yaa Allah Help for Muslims
ReplyDeleteஉங்களை பற்றி பேச எங்களுக்கு நேரமில்லை, எங்கள் பாடோ இங்கு பெரும்பாடு அதுல வேற உங்கலுக்கஹா பேசினால் எங்களுக்கும் உங்கள் கதிதான், நாங்க ஒரு கூறுகெட்ட, வெட்கம் கேட்ட சமூகம். உங்கட கதைய நீங்களே பார்த்துக்கொள்ளுங்க .......................
ReplyDeleteBBS also trying o create such situation it's our responsibility to be n
ReplyDeleteVigilant in every action specially if there are any protest rally is organised we must be careful in the word and consider the rural area where Muslims are living isolated now a days some youngsters are made by by communalism as mad so be vigilant
Our politisions like mujibur rahman also trying to start this situation in sri lanka.
ReplyDeleteWhen they go rally they will get credit from people but very dangerous to do it now.
Yaa Allah Barma Muslimgalin Uyirgalayyum, Udaimaigalayyum Bathukappaha. Awarhalukku Athiraha seyal padurawargalai neeye parthukkol ya allah
ReplyDelete// முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் வெடித்த வன்செயல்களில்//
ReplyDeleteமேற்கத்தைய ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்களை தயவு செய்து நீங்களும் அப்படியே மொழி மாற்றம் செய்ய வேண்டாம். அங்கு நடப்பது இரண்டு சமூகங்களுக்கு இடையில் நடக்கும் வன்முறையல்ல. மியன்மார் அரசின் அனுசரணையுடன், இராணுவத்தின் உதவியுடன் அரக்கான் (மியன்மாருடன் பலவந்தமாக இணைக்கப்பட்ட முன்னைய இஸ்லாமிய நாடு ) ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை, அயோக்கியத்தனம், எல்லை மீறல், காட்டு மிராண்டித்தனம், அராஜகம்....
துஆக்களில் சேர்த்துக் கொள்வோம் சகோதரர்களே.
யா அல்லாஹ் இந்த ஜும்மாவின் பரகத்தினால் அரகான் முஸ்லிம்களை பலப்படுத்துவாயாக.,இலங்கை முஸ்லிம்களே! இதன் மூலம் படிப்பினை பெற்று அல்லாஹ் சொல்வது போன்று தயாராக இருப்போம் என்றும் யா அல்லாஹ் அதற்குறிய சக்தியை இலங்கை முஸ்லிம்களுக்கு தந்தருள்வாயாக.
ReplyDeleteyaa allah muslim samuhaththai nimmathiyah avaala viduuuu
ReplyDelete