Header Ads



ஜனாதிபதி மஹிந்தவுடன் முஸ்லிம் அமைச்சர்கள் சிறப்பு சந்திப்பு

முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலை பற்றி முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எடுத்து விளக்கியுள்ளது.

வியாழனன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி நீதியமைச்சர் ரவூப் ஷக்கீம் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல் அதாவுல்லா கைத்தொழில் வலய அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து நாட்டின்  முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படு வரும்  நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளனர்.

2 comments:

  1. Then what is the outcome, sir?

    ReplyDelete
  2. HOW MANY MEETING, STILL HE DID NOT OPEN HIS MOUTH TO SOLVE THIS PROBLEM, SO WHO IS BEHIND THIS OUR POLITICIAN DID NOT UNDERSTAND.

    ReplyDelete

Powered by Blogger.