ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் அறிக்கை
வருடந்தம் மாரச் 22ம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நீர் தினமாகும். இதனை முன்னிட்டு குறித்த விடயம் தொடர்பாக சமுகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக “நீர் வளத்தை பாதுகாப்போம் வளமான வாழ்வை உறுதி செய்வோம்” ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் புத்தளம் கிளையினால் நீர் வளம் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பிட்டுள்ளதவது,
இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள இயற்கை வளங்களில் நீரும் முக்கியமான ஒன்றாகும். அத்தோடு இப்பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய வகையில் அமைந்துள்ள இடம் புவி மட்டுமாகும். அதிலும் விவசயத்திற்கு எற்ற வகையில் 90 கோடி 40இலட்சம் ஏக்கர் நிலப்பாகமும், மனிதன் பயன்படுத்தக்கூடிய வகையில் 1% மட்டுமே உள்ளது அத்தோடு மக்களின் கவனயீனம்,வீண்விரயம்,துஷ்பிரயோகம் காரணமாக படிப்படியாக நீர் வளம் குறைந்த செல்லுகின்றதாக இவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன் தற்போது நீர் வளங்களுக்கு அச்சுறுத்தள் எற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இவ் அறிக்கையின் மேலும் பல விடையங்களை நிழல் படத்தில் பார்வையிடலாம். சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் புத்தளம் கிளை செய்துள்ள சர்வதேச நீர் தினம் தொடர்பான இரண்டவாது விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் என்பது சிறப்பம்சமாகும்.
in sha allah every one should follow this
ReplyDeleteAllaththayum Tamila ye print pannikkodunga, singala maakkalukku appathan koduppengalo theriyazu
ReplyDelete