Header Ads



சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலத்தில் இ-கல்வி நிலையம் - மஹிந்த திறந்தார்



(ரீ.கே. றஹ்மத்துல்லா)

தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தித் திட்டத்திழன் கீழ் சம்மாந்துறை அல்- அஸ்ஹர் வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இ-கல்வி நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று 24) இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதியினால் நினைவப்படிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு தகவல் ஆய்வுக் கூடமும் ஆரம்பித்து வைக்கப்படுவதையும், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கிக்கு மாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்ச நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண அமைச்ச எம்.எஸ். உதுமாலெப்பை, பிரதேச சபையின் முதல்வரும் சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான ஏ.எம்.நௌசாத் உள்ளிட்டோர் அருகில் நிறபதையும்  காணலாம்.




4 comments:

  1. samaanthura maaduhala ithu not a development this the way to bring the buddish in your area wait and see

    ReplyDelete
  2. Mr Naif Deen,
    Pls comment with sense.
    muslim samoohatthula otruma illa enkirathukku neengalum oru uthaaramam.
    " samaanthura maaduhala ' pirathesa vaadham pesa vendaam.
    Mr Mahindha & co enna seiranga endu ellaa makkalukkum theriyum.
    athuthaan intha nihalvai makkal yellaru purakkanittharhal.
    padatthil nitpavarhal paadassalai aasiriyarhalum maanavarhalum matrum arasiyalvaadhihalukku kooja pidippavarhalum mattume.
    makkal varadhathai Mahindha kooda Mr nowshad ( chairman ) idam sooli kavalappattaram.

    ReplyDelete
  3. naif deen comment panradu irukkattum mudalla olukkam enda ennennu purinjittu pesunga

    ReplyDelete
  4. Mr. Naif Deen Sammanthurai maduhalthan koncha 2004 Dec sunamikku piraku uthaviyahavum, unvahavum kidaithathu enpathai maranthu vida vendam. ithe naal poththuvilla thiranthu vaitha silayap patri konchem kavalaip padunkalen. Sammanthurai madukal than ungada oor arasiyal vathiyin valkaiyaik kkodath theermanikkum. varunkalaththil.........marakka vendam.........ok.....Mr.

    ReplyDelete

Powered by Blogger.