Header Ads



குளிர்ந்த காற்றில் இயங்கும் புதிய கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பீட்டர் டியர்மான். புதிய கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் உள்ளவர். சமீபத்தில் இவர் குளிர்ந்த காற்று மூலம் இயங்க கூடிய ஒரு புதிய காரை கண்டுபிடித்தார். இவர் ஏற்கனவே தான் வைத்திருந்த, 25 வருடங்களாக பயன்படுத்தி வந்த காரை மாற்றியமைத்துள்ளார்.

190 டிகிரி செல்சியல்ஸ் காற்றை குளிர் காற்றாக மாற்றியுள்ளார். அவற்றை காரில் டேங்க் ஆக மாற்றப்பட்டுள்ள சிறிய பீர் டின்னில் அடைத்து அதை வெப்பத்தின் மூலம் சக்தியாக மாற்றி காரை இயக்கி வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த மாசும் ஏற்படாது. எரிபொருளின் விலையும் மிக குறைவு என பீட்டர் டியர்மான் தெரிவித்துள்ளார். இக்கார் மணிக்கு 48 கி.மீட்டர் வேகத்தில் இயங்குகிறது. அதை 61 வயது பிஷப் ஸ்டோர்ட்போர்டு, ஹெர்த் போர்டு ஷயர் ஆகியோர் 5 கி.மீட்டர் தூரம் ஓட்டினர். இக்கார் விரைவில் ரோட்டில் ஓடத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.