சம்மாந்துறையில் இரத்த தான முகாம்
(முஹம்மது பர்ஹான்)
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை,சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலை இணைந்து நடாத்தும் இரத்த தான முகம் சம்மாந்துறையில் (2013.03.31) இன்று இடம்பெற்று வருகிறது. இன் நிகழ்வு சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஐ. சிராஜ் தலைமையில் இடம்பெருவதோடு இன் நிகழ்வுக்கு YMGG,Kids21,Mufias ஆகிய அமைப்புக்கள் அனுசரணை வழங்குகின்றது. இன் நிகழ்வில் கணிசமான மக்கள் இரத்த தானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment