இந்தியா - தமிழ்நாட்டில் பௌத்த தேரர்கள் தாக்கப்பட்டதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் காரணமாக இருக்கலமென பொதுபல சேனா சந்தேகம் வெளியிட்டுள்ளது. கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை அக்கட்சி நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே இன்று நான் ஏதேச்சையாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பகுதியைப் பார்க்க நேர்ந்தது. அதில் உள்ள ஒரு பகுதியை தருகின்றேன்.
எனவே, முஸ்லிமான ஒரு பெண் தனது முகம், இரு கைகள் உட்பட முழு உடலையும் மறைப்பது அவசியமாகும். இதுவே மிகப் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்..........
சில மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஓரு பெண் தனது முகத்தையும் இரு கைகளின் மணிக்கட்டுகளையும் தவிர உடலின் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்கவேண்டும்....
என்றவாறு பத்வா நீண்டு செல்கின்றது.
இந்த பத்வா எந்தளவு தூரம் சரியானது? முகத்தை மறைக்க வேண்டும் என்பது பெரும்பான்மை இமாம்களின் கருத்தா? அல்லது ஒரு சில இமாம்களின் கருத்தா என்பதே என் மனதில் தோன்றிய முக்கியமான கேள்வி. இலங்கைப் பாடசாலைகளில் போதிக்கப்படுகின்ற பாடப் புத்தகங்களில் எவ்வாறு உள்ளது? அதில் முகத்தையும் கைகளையும் மறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? முகத்தையும் கைகளயைும் மறைப்பது தான் பெரும்பான்மை இமாம்களின் கருத்து என்றால் அதனை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுவிலுள்ள அங்கத்தர்களதும் மனைவிமாரும் பின்பற்றுகின்றார்களா? அடுத்து முஃமினான ஆண்களை நோக்கி உங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். முகத்தை மூடுவதுதான் சிறந்தது என்றிருந்தால் நபியவர்களது காலத்தில் நிச்சயமாக ஸஹாபாக்கள் பின்பற்றியிருப்பார்கள். அப்படி அனைவரும் முகத்தை மூடியிருந்தால் பார்வையைத் தாழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா? நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எவ்வாறு உடையணிந்தார்கள்? அவர்களும் முகத்தை மறைத்தார்களா? என்றவாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். எனது நோக்கம் கேள்விகளைக் கேட்டு மனதுகளைப் புண்படுத்துவதல்ல. மாறாக இது தொடர்பான ஆரோக்கியமான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். ஜம்இய்யதுல் உலமா முழு முஸ்லிம் சமூகத்தினதும் அனைத்துத் தரப்புக்களினதும் கருத்துக்களைக் கவனத்தில் எடுத்து நிதானமான முடிவுகளை முன்வைக்க வேண்டும் என்பதே. உண்மையிலேயே இஸ்லாத்தில் பெண்கள் நிகாப்,புர்கான அணிவது வரவேற்கப்பட்டதாக இருப்பதாகக் கொண்டாலும் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடு ஒன்றில் ஏனைய நலன்களையும் சக வாழ்வையும் கவனத்திற் கொண்டு விட்டுக் கொடுப்பதே பொருத்தமானது என நினைக்கின்றேன்.
அன்பின் சகோதரர்களே இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் மறுப்புக்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
Extremist BBS element is neither a political nor an accepted budhist religious group. So, don't write that they are a PARTY. It will be a great benefit for them.
பொதுபலசேனவுக்கு தற்போதய பிரச்சினை முஸ்லிம்கள்தான் அதனால்தான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல எல்லாம் முஸ்லிம்கள்தான் செய்கின்றார்கள் சரி அதை இந்தியாவுக்கு போய் சொல்ல முடியுமா உன்னால முடியாது நீ திரும்பிவரவே முடியாது
ஆரோக்கியமான கலந்துரையாடல்
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களே
இன்று நான் ஏதேச்சையாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பகுதியைப் பார்க்க நேர்ந்தது. அதில் உள்ள ஒரு பகுதியை தருகின்றேன்.
எனவே, முஸ்லிமான ஒரு பெண் தனது முகம், இரு கைகள் உட்பட முழு உடலையும் மறைப்பது அவசியமாகும். இதுவே மிகப் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்..........
சில மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஓரு பெண் தனது முகத்தையும் இரு கைகளின் மணிக்கட்டுகளையும் தவிர உடலின் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்கவேண்டும்....
என்றவாறு பத்வா நீண்டு செல்கின்றது.
இந்த பத்வா எந்தளவு தூரம் சரியானது? முகத்தை மறைக்க வேண்டும் என்பது பெரும்பான்மை இமாம்களின் கருத்தா? அல்லது ஒரு சில இமாம்களின் கருத்தா என்பதே என் மனதில் தோன்றிய முக்கியமான கேள்வி.
இலங்கைப் பாடசாலைகளில் போதிக்கப்படுகின்ற பாடப் புத்தகங்களில் எவ்வாறு உள்ளது? அதில் முகத்தையும் கைகளையும் மறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா?
முகத்தையும் கைகளயைும் மறைப்பது தான் பெரும்பான்மை இமாம்களின் கருத்து என்றால் அதனை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுவிலுள்ள அங்கத்தர்களதும் மனைவிமாரும் பின்பற்றுகின்றார்களா?
அடுத்து
முஃமினான ஆண்களை நோக்கி உங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான்.
முகத்தை மூடுவதுதான் சிறந்தது என்றிருந்தால் நபியவர்களது காலத்தில் நிச்சயமாக ஸஹாபாக்கள் பின்பற்றியிருப்பார்கள்.
அப்படி அனைவரும் முகத்தை மூடியிருந்தால் பார்வையைத் தாழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா?
நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எவ்வாறு உடையணிந்தார்கள்? அவர்களும் முகத்தை மறைத்தார்களா?
என்றவாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.
எனது நோக்கம் கேள்விகளைக் கேட்டு மனதுகளைப் புண்படுத்துவதல்ல. மாறாக
இது தொடர்பான ஆரோக்கியமான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஜம்இய்யதுல் உலமா முழு முஸ்லிம் சமூகத்தினதும் அனைத்துத் தரப்புக்களினதும் கருத்துக்களைக் கவனத்தில் எடுத்து நிதானமான முடிவுகளை முன்வைக்க வேண்டும் என்பதே.
உண்மையிலேயே இஸ்லாத்தில் பெண்கள் நிகாப்,புர்கான அணிவது வரவேற்கப்பட்டதாக இருப்பதாகக் கொண்டாலும் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடு ஒன்றில் ஏனைய நலன்களையும் சக வாழ்வையும் கவனத்திற் கொண்டு விட்டுக் கொடுப்பதே பொருத்தமானது என நினைக்கின்றேன்.
அன்பின் சகோதரர்களே இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் மறுப்புக்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
Extremist BBS element is neither a political nor an accepted budhist religious group. So, don't write that they are a PARTY. It will be a great benefit for them.
ReplyDeleteYaa Allah Evanuhaliyyum, Evanuhalukku Uthaviyaha Erukkinra Pathukappu Seyalalarayyum Elivu Paduththuwayaha.
ReplyDeleteMattrum, Evanuhalukku Information Kodukkuhindra Namazu Muslimgalaiyyum Elivu Paduththuwayaha.
பொதுபலசேனவுக்கு தற்போதய பிரச்சினை முஸ்லிம்கள்தான் அதனால்தான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல எல்லாம் முஸ்லிம்கள்தான் செய்கின்றார்கள் சரி அதை இந்தியாவுக்கு போய் சொல்ல முடியுமா உன்னால முடியாது நீ திரும்பிவரவே முடியாது
ReplyDeleteமீண்டும் முட்டுக் காலுக்கும் உச்சந் தலைக்கும் முடுச்சா?
ReplyDeleteமனநோயாளிகள்......