அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக இன்று 05-03-2013 புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
புத்தளம் நகரின் பிரதான சுற்று வட்டத்திற்கு அருகாமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சுபவர் அல்ல அமைச்சர் றிஷாத், தொடர்ந்தும் அவரது அயராத சேவையை எதிர்பார்க்கின்றோம்.
ReplyDelete