கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் விசேட வேண்டுகோள்
(J.M.HAFEES)
கண்டி மாவட்டத்திலுள்ள சகல ஜூம்மா பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை ஜூம்மாவின் பின் இது பற்றி அறிவிக்கப்பட்து,
அதன் சாரம்சம் பின் வருமாறு,
எதிர் வரும் 17 ம் திகதி பொது பல சேனாவின் பொதுக்ககூட்டம் கண்டி நகரில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக வீண் பிரச்சினைகளில் இருந்து முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ளும் முகமாக பின்வரும் நடை முறைகளைப் பின்பற்றுவது நல்லதென ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இயன்றவரை அன்றைய தினம் கண்டிக்குச் செல்வதை தவிர்ந்து கொள்ளவும்.
விசேடமாகப் பெண்கள் செல்வதில் இருந்தும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
அதிலும் விசேடமாக ஞாயிரு தினம் என்பதனால் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் அவ்வாறு செல்வதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஆண்களும் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு செல்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளது.
இயன்றவரை சகல முஸ்லிமகளும் நோன்பு நோற்று எமது பாதுகாப்பிற்காகக இறைவனிடம் துவா பிராத்திக்கும் படியும் மேலும் வேண்டபபடடுள்ளது.
எனவே முஸ்லிம்ளுக்கெதிரான இச்சதியில் இருந்து இறைவன் எம் அனைவரையும் பாதுகாத்தருள வேண்டும். அதற்காக நாம் ஒவ்வாருவரும் பிராத்திப்போமாக.
EVERYTHING WILL BE FINE WITH ALLAHS HELP,,,,AMEEN
ReplyDeleteLa ilaha Illallah. Don't be afraid anyone except Almaighty Allah. This is Our country. live your life. Don't change your regular lifestyle because of Loosuppayalhal
ReplyDeleteஎன்ன எதிர்ப்பு வந்தாலும் எதிர்த்து நிக்கணும் நாம் ஒன்னும் கோழைகள் அல்ல முஸ்லிம்கலை சீண்டினால் என்ன நடக்கும் என்று காட்டனும். எதற்க்கு ஏன் வீட்டுக்குள்ள ஒளிந்து கிடக்கணும் ??????????? எனக்கு புரியல்ல
ReplyDeleteகண்டி மாவட்ட முஸ்லீம்கள் மட்டுமல்ல சகல முஸ்லீம்களும் அன்றைய தினத்தில் நோன்புனோற்றவர்களாக எமதுபாதுகாப்புக்காக அல்லஹ்விடத்தில் எல்லவற்றையும் பார்மசாட்டுவோம். அவன் போதுமானவன். "லாயிலாஹ இல்லாஅன்த சுப்ஹானக இன்னீகுன்து மினள்ளால்லிமீன்"
ReplyDeleteஎன்ன எதிர்ப்பு வந்தாலும் எதிர்த்து நிக்கணும் நாம் ஒன்னும் கோழைகள் அல்ல முஸ்லிம்கலை சீண்டினால் என்ன நடக்கும் என்று காட்டனும். எதற்க்கு ஏன் வீட்டுக்குள்ள ஒளிந்து கிடக்கணும் ??????????? எனக்கு புரியல்ல
ReplyDeleteDo not be coward bbs only meeting we listen n give correct response
ReplyDeletelets pray and ask duwa
ReplyDeleteSahodarar Thajur Rahman and others,
ReplyDeleteAssalamu Alaikkum.
Sirupanmayinar evvaru vaala vendum enbathai nabi avarhalin Makkah valkai kattuhinrathu. Arkam (Rali) avarhalin veetil olindu irunthu nabi avarhal piracharam seithathu kolai thanaththil alla.Veen pirachinayil muslimgalai maatti vidamal iruppadatku ahum.
Perumpanmaiyinaraha muslimgal evvaru vala vendum enbathai nabi avarhalin Madina valkai kattuhinrathu. Sirupanmiyinarin urimaiyai mathithu kattinarhal.
Allahu Ahlam.
lets pray and ask duwa
ReplyDeleteஇப்போது இருக்கும் நிலையில்வீரம் முக்கியம் இல்லை.விவேகம் தான் முக்கியம் இன்சாஹ்அல்லாஹ் நபி வழியில் நடப்போம் எல்லாவற்றையும் அல்லா பாத்துகொள்வன்.
ReplyDeleteHow long we are going to be house arrest our self ? Is this the only way do we have ? (I didn't say to retaliate on a violent way) We can realized the situation of ACJU. I believe, The Muslim Diaspora can play a Vital role in this Crucial stage.
ReplyDeleteso pothu bala sena daily koodinal naam daily enna seiwathu? So Naam nonpu pidippom, dua ketpom, ottrumai seiwom, and Thairiyam aakawum iruppoam.
ReplyDeleteWe Muslims should be vigilant in this situation. Do not behave according your wish. Whatever may be we should discuss with our high Leaders (ULAMAS) as to what to do. try to be united. Never separate each other in any circumstances
ReplyDeleteஇப்படி பயம் காட்டுவதால் முஸ்லிம்கள் மனதில் கோழைத்தனமும் எதிரிகள் மனதில் துணிச்சலும்தான் உருவாகும்!
ReplyDeleteThis is not good at all...! Why should be a such a cowards. The may be instructed not to make any unnecessary problems but not to go out and confine at home as a coward...!
ReplyDeleteNo...! If are keep on doing things like that they will be getting more strength.
We need to oppose then only, they will fear or they will be knocking our heads...!
Any time Help for Our Allah... Aameen...
ReplyDeleteஇப்போது இருக்கும் நிலையில்வீரம் முக்கியம் இல்லை.விவேகம் தான் முக்கியம் இன்சாஹ்அல்லாஹ் நபி வழியில் நடப்போம் எல்லாவற்றையும் அல்லா பாத்துகொள்வன்.
ReplyDeleteAll muslims must foolow fasting tomorrow Allah give you rewards
ReplyDeleteIt is not about fighting back, It's about winning. Allah will help us If we may in patience
ReplyDeleteஸலாம்.....
ReplyDeleteநபி வழியில் நடப்போம்.... நபி வழியில் நடப்போம் என்று சொன்னால் மட்டும் போதுமா? எங்கே அவர்களுடைய போதனைகள்? எம் பெருமானார் முஹம்மத் (ஸல்)அவர்கள் சொன்னார்கள் ஒரு தீமையை கண்டால் முடியுமானால் கைகளால் தடுக்கவும், அல்லது சொற்க்களால் (வாயால்) தடுக்கவும் அதுவும் முடியாமல்போனால் மணதால் தடுக்கவும் (அதாவது மணதால் வெறுத்து அதைவிட்டும் ஒதுங்குவது). இவைகளை நம்மத்தியில் நம் இயக்க தலைவர்கள், நம் கட்ச்சி தலைவர்கள் உருப்பிணர்கள், நம் ஜெம்மியத்துல் உலமா இதுபோன்றவர்கள் எப்படி இந்த ஹதீசை கையாலுகிரார்கள் என்று யாராவது சரியாக பார்தோமா?
நாங்கள் வெறுமெனே துவா, துவா என்று சொன்னால் எதுவும் கிட்டாது. சரிவர திட்டங்களும் முயட்ச்சிகளும் செய்வதோடு தான் துவாவும் கேட்டு எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் அப்போது தான் இரைவனும் நமக்கு உதவுவான். கோழைகளாக இருந்து கொண்டு சும்மா வாணத்தை பார்த்து என்ன பயன். அதை போதிக்கவள்ள இஸ்லாம் இங்கே தோன்றியது. சொர்க்கத்தை உங்களால் சுலபமாக பெறமுடியாது அதற்க்கு பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து தான் ஆகவேண்டும்.
கைகளை கொண்டு ”பலு சேனாவை” நேரடியா தடுக்க முடியாவட்டால் அதே கைகளை கொண்டு பல வேலைகளை செய்வதன் ழூலம் அவர்களுக்கு எதிரான பிரசாரங்களை செய்யலாமே அதன் ழூலம் அவர்களுடைய மக்களுக்கு உண்மை விழங்க வாய்புகளை அதிகரிக்கு செய்யலாமே. அடுத்தது நமது நாட்டில் எல்லோருக்கும் உள்ள உரிமையை கொண்டு பொது மேடைகளில் அவர்கள் வைக்கும் ஒவ்வொன்றுக்கும் பதில்களும் அவைகள் எப்படி பட்ட பெறும் பொய்கள் என்பதையும் நாவை கொண்டு தடுக்கும் முயற்ச்சிகளில் இறங்கலாமே.
இவைகளை செய்ய முடியாத ஜனநாயக நாடாக அல்லாமலும் இருக்குமேயானால் தான் சகோதர் "Fazal228" சொல்லும் மக்காவழ்வை ஒப்பிடலாம். உங்களுக்கு இங்கே தொழ எவர்கள் தடுப்பது? உங்கள் மார்கத்தை நீங்கள் விரும்பிய முறையில் செய்வதை எந்த அரசாங்கங்களும் இதுவரை தடுக்கவுமில்லை உத்தரவிடவுமில்லை. அப்படியிருக்கும் போது நல்ல செயல் திட்டங்களில் இரங்காமல் ஒளிந்துகொண்டு கோலைகளாக ஏன் மாரவேண்டும் சகோதரரே?
நம் நாட்டில் பல நு’று வருடங்களுக்கு மேலாக ஒற்றுமையாகவும் தேசபற்றோடும் தேசதிற்க்காக கலமிறிங்கிவர்களாகவும் நம் மார்கத்தின் ஒவ்வொறு செயல்களையும் மிகவும் அமைதியாக செய்துவந்திருக்கும்போது என் நாம் ஒளிந்து வாழ்ந்த சமுதாயமாக நீங்களே மக்கள் மனதை மாற்ற முயற்ச்சிக்கிறீர்கள்.
எதையும் சரிவர வளங்கி செயல் பட எம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் என்றென்றும் துனைநிட்பானாக.
ஹல்லோ புர்ஹானுத்தீன் நபிவழியில் இஸ்லாழிய கிரியைகளை செய்ய துனிபவர்களுக்கு எதிராக ஜிஹாத் என்போருடன் கூட்டுச்சேர்ந்து முஸ்லிம்களிடம் வம்பு செய்ய தைரியம் உங்களிடம் இருக்கிறது காரணம் இவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதால் ஒரு முஸ்லிமின் இரத்தத்தை இன்னொரு முஸ்லிம் ஓட்டுவது(சண்டை செய்வது) ஹராம் என்கிற செய்தியை தவ்ஹீத் வாதிகள் அறிந்திருப்பதால் உங்களுக்கெதிராக செயற்படுவதில்லை அதனை நீங்கள் துஸ்பிரயோகம் செய்கிறீர்கள் ஆனால் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு பயந்து ஒதுங்கி இன்னும் சொல்லப்போனால் பௌத்தர்களின் தகம் பாடசாலைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வாருங்கள் என்று கூட சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ReplyDeleteசகோதரர்களே இப்பொழுது நாம் எதிர் கொண்டிருக்கும் பிரச்சனை ஒன்றும் Physical War அல்ல இது விவேகத்தால் போர் செய்யும் களம் தயவு செய்து உங்கள் முன்மாதிரியை எமது சகோதரர்களுக்கு எடுத்துக்கட்டுங்கள் கருத்தாளமுள்ள முற்ற்போக்குசிந்தனயுடன் கூடிய கண்ணியமான பதில்களை முன்வெய்யுங்கள். நாம் குறிப்பாக கவனத்திற் கொள்ளவேண்டியது நாம் கோழைகள் அல்ல முட்டாள்களும் அல்ல சிலர் எங்கள் வீரத்தினை முட்டாள்தனமாக பிரயோகிக்கத்தூண்டுகின்றனர். நிச்ச்சயமா அவ்வாறான விடயங்களில் ஆழமான முற்ற்போக்குடன் சிந்தித்து செயற்படவேண்டும். ACJU இற்கு கட்டுப்பட்டு நடப்போம் அவர்கள் தான் எம்மை வழிநடாத்த தகுதிவாய்ந்த உலமாக்கள். அல் குரான் மற்றும் அல் ஹதீத் எமக்கு உறுதியான வழிகாட்டியாகும் இதனடிப்படையிலே அவர்களது தீர்மானங்களும் அமையும். தற்போது இலங்கையில் பாதுகாப்பு மற்றும் நீதித்துரய்கள் இருக்கின்றன அவற்றின் கடமையினை அவர்கள் செய்யட்டும். அத்தேவை இதுவரய்ய்க்கும் எமக்கு இல்லை என்பதனை கருத்திட்கொல்வோம்.
ReplyDelete" நிச்சயமாக அல்லா எங்களுடன் இருக்கின்றான் நாம் அவனுள்ளு கட்டுப்பட்டு நடக்கும் காலமெல்லாம் "
3:186 لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا ۚ وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ
ReplyDelete3:186. (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.