Header Ads



இன, மத பிரச்சினைகள் ஏற்பட அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது - மஹிந்த



இன, மத, பேதம் ஆகியவை தெடர்பான பிரச்சினைகள் ஏற்பட அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்றிடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாடொன்றின் ஒழுக்கம் மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். சகல இன மக்களையும் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

12 comments:

  1. மேடைகளில் நனராகத்தான் பேசுகின்ரீர்கள்.... நடவடிக்கையில் ஒன்ரயும் கானம்.
    மதங்களி தூசிப்பதை நேசிக்கும் பொதுபல சேனா போன்ர மததீவிர வாதிகளை போசிக்கும் அரசும் பதுகாப்பு அமைசின் செயலாளரும் இதை நிறுத்தி நிருபிக்கும்மா?
    அல்லது மேடைப்பேச்சில் மட்டும்தான்.. சரியான நேர்மையான அரசாக இருந்தால் உடனடியாக பொது பல சேனாவை தடை செய்து அதன் தேசவிரோத செயல்களை முடிவுக்குகொண்டுவரவும்.

    ReplyDelete
  2. Iwarum Iwaradhu Sahodhararhalume iwwalawukkum kaaranam, ippo sembukku weliyal thangha poosuhirarhal

    ReplyDelete
  3. பொய்யான கருத்துகலை அழகாக சொல்லிருக்கார்.............................

    ReplyDelete
  4. they not allow but they do...?

    ReplyDelete
  5. தற்போது நாட்டில் நடந்து கொண்டிருப்பதென்ன கல்யாணமா?

    ஜனாதிபதி இதுபோன்ற அறிவித்தல்களை பொருத்தமில்லாத நேரத்தில் வெளியிடுவது: ஒன்று வெளியில் என்ன நடக்கின்றது என்பதை பார்பதில்லையா, அல்லது தேவையில்லையென்று விட்டு விட்டாரா, அல்லது தன் சகோதரன் சம்மந்தப்பட்டவிடயமென்ற மெளனமா, அல்லது அவருடைய விருப்பமும் சிறுபான்மையினரை அழித்தொழிக்கவேண்டுமென்பதுதானா,

    இன, மதபேத பிரச்சினைகள் பொதுபலசேன என்றவடிவில் நாட்டில் தலைதூக்கி ஆடுவதை ஜனாதிபதி இன்னும் காண்வில்லையா.

    எங்களுக்கு ஜனாதிபதியின் வெற்று வார்த்தைகள் தேவையில்லை, நாங்கள்தான் உம்மை ஜனாதிபதியாக்கினோம் ஆகவே உடனே பொதுபலசேனவிலுள்ள அனைத்து காடயர்களையும் கைதுசெய் எங்களிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளன.

    நாட்டின் மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் பங்கம் விழைவிக்கும் அனைவரையும் கைது செய், உனது சகோதாரனை முதலில் கைது செய். இல்லையேல் ஜனாதிபதிக்கும் ஆட்சிக்கும் அவர்கள்தான் குழிதோண்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை மிகவும் விரைவில் ஜனாதிபதியே நீர் உணர்வீர்.

    முஸ்லிம்கள் பொறுமையாளர்கள் பொறுமையாக இருக்கிறோம். இன்னும் பொறுமையுடன் தான் இருப்போம். ஜனாதிபதியே நீர் சரியாக உமது கடமையைச்செய்யத்தவறிவிடவேண்டாம். நாகரிகமானவரென்று நாம் நம்பினோம் அதை நீரே கெடுத்துக்கொள்ள வேண்டாம் போதும் எமக்கெதிரான துவேசிகளின் விழையாட்டு பொதுபலசேனவை முற்றுமுளுதாக கைது செய் இல்லையேல் இனிமேலொரு யுத்தம் வருமென்றால் அதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதளவிற்குத்தான் அது அமையும் என்பதில் எதுவித சந்தேகத்திற்கும் இடமில்லை.

    ஜனாதிபதியின் கையில்தான் நாட்டின் தலைவிதி தற்போது தங்கியுள்ளது. யாருடைய சுய நலத்துக்காகவும் நாட்டில் குழப்பங்களை உண்டாக்க அனுமதிக்கமுடியாது. இனிமேல் செல்லாக்ககாசான அறிவித்தலகள் விடுவதைவிட்டுவிட்டு பொதுபலசேனவை கைதுசெய் மற்றதை பின்பு யோசிக்கலாம் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினை பொதுபலசேனதான் அவர்களை கைதுசெய்.


    சிங்கள், தமிழ், முஸ்லிம் மக்களே பொதுபலசேனவே கைது செய்ய எல்லோரும் ஒன்று திரள்வோம் நம் நாட்டில் நாம் அனைவரும் ஒற்றுமையாய வாழ வழிவகுப்போம்.

    ReplyDelete
  6. My dear President NO TALK BY ACTION please

    ReplyDelete
  7. இந்த வீர முழக்கம் மேடைக்கு மட்டும்தான். ஜனாதிபதியவர்களே! உங்கள் தம்பிக்கு சொல்லுங்கள்.

    ReplyDelete
  8. Even the President has taken Muslims for a ride.

    ReplyDelete
  9. ஔவை சொல்கிறார்!

    நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
    நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
    தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
    குலத்து அளவே ஆகும் குணம்.

    நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
    கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
    ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
    நீர் மேல் எழுத்துக்கு நேர்.

    ReplyDelete
  10. ஆஹா ஏன்னா நடிப்பு சிவாஜி கூட கிட்ட நிக்க முடியாதப்பா, முதலில் நீங்க பொறுப்புள்ள ஜன்னதிபதிஎன்றால் put ban on bloody PBS and its stupid activites.

    ReplyDelete
  11. அடடா ஜனாதிபதிக்கு இன்னும் ஒன்றுமே தெரியாதாம். !!, ஆஹா என்னே ந்டிப்பு?, ஒழுக்கத்தைப் பற்றி உங்கள் தம்பி கோட்டாவுக்கு சொல்லிக் கொடுங்கள். "இன, மத, பேதம் ஆகியவை தெடர்பான பிரச்சினைகள் ஏற்பட அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை" அண்டப்புழுகு என்பது இதுதானோ? "சகல இன மக்களையும் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு" உண்மை முற்றிலும் உண்மை. சகல இன மக்களையும் பாதுகாக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் உங்களது அரசாங்கம் செய்வது என்ன என்பதுதான் கேள்வி.
    சிரிப்பது போலே முகமிருக்கும், சிரிப்புக்குப்பின்னால் வெறுப்பிருக்கும் எனும் பாடல் வரி என்னமாய் பொருந்துகிறது உங்கள் கூட்டணிக்கு.
    the cat is out of bag.

    ReplyDelete
  12. நீங்கள்தானே சொல்கின்றீர்கள் ஒரே நாடு ஒரே மக்கள் என்று அப்போ இன, மத, பேதம் கிடயாதுதானே . நாட்டின் ஒழுக்கம் நல்லாவே புரியுது .தான் திருந்தினால்தான் மற்றவனை திருத்த முடியும்

    ReplyDelete

Powered by Blogger.