Header Ads



எகிப்தில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துமாறு பேரணி


எகிப்தில் அதிபர் முர்சியிடமிருந்து ஆட்சியை பறித்து ராணுவ ஆட்சி நடத்த வேண்டும் எனக்கோரி அங்கு பேரணி நடந்தது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். முர்சி ஆட்சியில் நாடு பின்னடைவை சந்தித்துள்ளது என பேரணியில் கலந்து கொண்டனர். பொருளாதார வளர்ச்சி ஏற்பட ராணுவ ஆட்சி நடைபெற வேண்டும் என கூறினர். 

1 comment:

  1. Wait dear brothers just few months wait for another two year insha Allah they will do some thing better than Mubarak

    ReplyDelete

Powered by Blogger.