எமது சமூகத்தில் உள்ளவர்களே காட்டிக்கொடுக்க முற்படுகின்றனர் - அசாத் சாலி
நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதனாலேயே மற்றையவர்களின் இழிவான செயற்பாடுகளை என்னால் வெளிப்படையாக விமர்சிக்க முடிகின்றதென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அசாத் சாலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் பொதுபல சேனா என்ற அமைப்பு எவ்வளவோ சகிக்க முடியாத குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகின்றது. அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பொலிஸாரும் குற்றத் தடுப்புப் பிரிவினரும் இன்று நான் அனுப்பிய ஒரு குறுந்தகவலுக்காக என்னை கைது செய்ய முயற்சிக்கின்றமை வேடிக்கையாக உள்ளது. நான் நேர்மையானவன் என்பதனாலேயே மற்றவர்களைப் பற்றி என்னால் வெளிப்படையாக விமர்சிக்க முடிகின்றது.
இதேவேளை, எமது சமூகத்தில் உள்ளவர்களே காட்டிக்கொடுக்க முற்படுகின்றனர். என் மீது 9 குற்றச்சாட்டுக்களை சுமத்தி என்னை கைது செய்ய முயற்சிக்கின்றனர். எனவே நான் நாளை வியாழக்கிழமை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜராகவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
தூர நோக்கு சிந்தனை அற்ற அசாத் சாலி அவர்களே, அனுதாபம் தேடாமல் பொறுமையாக அடக்கமாக ACJU என்ற ஒரே குடையின் கீழ் கட்டுப்பட்ட ஒருவராக உங்களை இறவன் ஆக்குவானாக. பஜ்ருகே சண்டியா மாதிரி எடுத்ததெற்கெல்லாம் உங்கள் மன்றத்திலே பத்திரிக்கை மகாநாடு என்று அரங்கேற்றி சமூகத்தை காட்டிக்கொடுக்க வேண்டாம் சகோதரா.
ReplyDeletethatti ketkiravana summa iruka solringa. ketkaathavana kelunga kelunga entru solringa
Deleteஎல்லோரும் மௌனமாக இருக்கும் போது வாய் விட்டுப் பேசினீர்கள். முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தீர்கள். நீங்கள் நாளைக்கு மாஜிஸ்திரேட் சென்றதும் உங்களைக் கூண்டில் போடுமாறு திட்டம் தீட்டி முடிந்திருக்கும். எது நடந்தாலும் நீங்கள் மாத்திரம் கலத்தில் குதித்ததை யாரும் மறக்க மாட்டார்கள். இது உலகத்தில். உங்கள் மரணத்தின் பின் நீங்கள் வெற்றி பெற ஒரே வழி அல்லாஹ்வையும், இறைத்தூதரையும் மாத்திரம் பின்பற்றுவதே. கப்ரு வணங்கியாக மரணித்தால் முஸ்லிம்களுக்காகக் கொடுத்த உங்கள் குரலில் எந்தப் பயனும் கிட்டாது என்பதை ஞாபகமூட்டிக் கொள்கின்றேன். நேர்வழியின் பக்கம் வாருங்கள். அசத்தியத்தை கைவிடுங்கள். அல்லாஹ் ஈருலகிலும் உங்களுக்கு பாக்கியங்களைத் தருவான்.
ReplyDeleteமுஸ்லிம்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு குரல் கொடுத்த உங்களுக்கு அல்லாஹ் நிச்சயம் உதவி புரிவான். இருப்பினும் இது உணர்ச்சி வசப்படும் தருணம் அல்ல நிதானமாக நாம் மேற்ற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அல்லாஹ்வின் உதவியோடு விசமிகளுக்கு பலத்த பின்னடைவை கொடுக்க வேண்டும். எல்லோரும் ஒன்று படுவோம் நிச்சயம் நம் உரிமைகளை வென்றெடுப்போம் ACJU உடன் இணைந்து செயற்ற்படுவது நல்லது என நினைக்கின்றேன்
ReplyDeleteayutham enduwom enru kuriya ningal, sathviha-jananayaha porattamana hartal wendam endrirkal, idu katti koduppa naya wangha tanama? engo manathai thottu kuruwirkala? ayutham ningal enthuwirkala? alladu ungal wirappu paychchai nambiya; appawi thai markalin weera ilangarkal; ongalai nambi enduwarakala? mudalil hartal saiduparpom, iridiyaha mudiyawiital; enduwom saylwom ungal waliyil; enru; en ongalukku thonawillai?
ReplyDeleteHe is right.
ReplyDeleteஎதுவாக இருந்தாலும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவர்களை அரசாங்கம் அடக்கிவிட முயற்சிக்கிறது. இட் தருணத்தில் யதார்த்தத்தைப் புரிந்து ஆசாத் சாலி அவர்களுக்கு எம்மால் முடியுமான ஆதரவை நாம் வழங்க வேண்டும்.
ReplyDelete