Header Ads



பொதுபல சேனாவின் நிகழ்வில் பங்கேற்கிறார் கோட்டா



(Tm) பொது பல சேன அமைப்பினால் தலைமைத்துவ நிறுவகமொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவகம் காலியில் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு, தலைமைத்துவ நிறுவகத்தை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


5 comments:

  1. He has two faces we must tear it very soon

    ReplyDelete
  2. பொதுபலசேன வை இயக்குவதே பாதுகாப்பு அமைச்சர்தானே அப்படியிருக்கும்போது அவர் தலைமை தாங்காமல் வேறுயார் தலைமை தாங்குவது... இதை அனைவரும் புரிந்துகொள்ளுங்கள்...

    ReplyDelete
  3. அதிகார வெறி கொண்டு நீ ஆடும் ஆட்டம் நிட்சயமாக முடிவுக்கு வரும்... முஸ்லிம்களின் கஷ்டகாலம் முஸ்லிம் அரசியல் வாதிகள் பதவி ஆசை கொண்டு தன்மானம் இழந்து பேசா மடந்தைகளாக இருக்குகிரார்கள் முக்கியமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்.

    ReplyDelete
  4. இவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டணை மிக விரைவில் வந்து சேரும். இனிவரும் தேர்தல் காலங்களில் மானமுள்ள முஸ்லிம்கள் இந்த பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி சிறுபான்மையை ஏமாற்றும் இந்த கேடுகெட்ட அன்ட் கோவுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. இவர்களும் இவர்களுக்கு உதவும் அனைத்து நாதாரிகளும் நாசமாய் போகட்டும்.

    ReplyDelete
  5. ஒரு வேளை "உத்தியோக பூர்வமற்ற பொலிசார் (BBS) " இவர் case ஐயும் பிடித்து விட்டார்களோ!!

    ReplyDelete

Powered by Blogger.