Header Ads



ஆசாத் சாலிக்கு எதாவது அசம்பாவிதம் நடந்தால்..!


(NASREEN JAMALDEEN (CASSIMI))

17.03.2013. கண்டியில் நடந்து முடிந்த கூட்டத்தில் எமது சமூகத்தை இம்சிக்கும் வகையில் பல மோசமான கருத்துக்கள் கூறப்பட்டன. அதில் ஒருசில விடயங்களை உன்னிப்பாக கவனிக்கும் படி உரியவர்களின் கவனத்திக்கு கொண்டு வர நினைக்கிறேன்.

* எங்களுடைய பாதுகாப்பு செயலாளர் இருக்கும்வரை நாம்  எதக்கும் அஞ்ச தேவையில்லை என பொதுபல சேனா பகிரங்கமாக குறிப்பிட்டது. அப்படியானால் அவர் பௌதர்களுக்கு மட்டுமா பாதுகாப்பு  செயலாளர்  முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு  செயலாளர் இல்லையா?? இதனை உரியவர்கள்  பாதுகாப்பு செயலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்வார்களா??

* முஸ்லிம் அமைச்சர்களை நாய்கள் என விமர்சித்தார் இதற்கு எமது அமைச்சர்கள் சொல்லும் பதில் என்ன? அவர் சொன்ன நாய்களில் எமது  நாட்டின் நீதி அமைச்சரும் உள்ளடங்குவர் அப்படியானால் நீதிதுறை மூலம் இவர்களை நமது அமைச்சர்கள் வாய்மூட செய்யமுடியாதா??

* ஆசாத் சலிக்கும் எங்களுக்கும் கொடுக்கள்  உள்ளதாக கூறினார். இது பயங்கரமான ஒரு கருத்தை கூறுகிறது. ஆசாத் சாலிக்கு எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பும் இந்த பொதுபல சேனதான் சொல்ல வேண்டும். இதனை கட்டாயம் அரசும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படியாக ஒவ்வொரு விடயத்யும்  கவனித்து உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு நல்ல ஒரு தீர்வை காண முடியும். 

15 comments:

  1. என்ன இருந்தாலும் நாய் என்று சொல்லி இருக்க கூடாது :p

    ReplyDelete
  2. Ennethan sonnalum nammavarkku puriyuma tharkkuththan solvarkal "nakkundar navilanthar" enru

    ReplyDelete
  3. நம் அரசியல் தலைவர்கள் ஏன் மௌனம் ?

    ReplyDelete
  4. என்ன நம்ம அரசியல் தலைவரா??????? ஹிக் இவனுவல் என்ன அலி(ரலி)உமர(ரலி)உஸ்மான்(ரலி) பரம்பரையில் வண்தவங்களா திருட்டுப்பயல்கள் அதான் பேசப்பயப்புடுரானுவல்

    ReplyDelete
  5. namakku yethu thalaiwarhal???????????????

    ReplyDelete
  6. நாய்னு சொன்னது சரி.... நாங்க சொல்ல வேண்டியது.. அந்த நாய்ங்க செல்லுது.....அசாத்சாலிக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும்.....

    ReplyDelete
  7. இதற்கே இந்த பரதேசிகளுக்கு சொனை வரமாட்டங்குது..பின்ன என்னண்டுதான் திட்றதுங்கோ!!

    ReplyDelete
  8. ஆசாத் சாலி சேர் நீங்க ஜெயிச்சிட்டீங்க. அடுத்த எலெக்சன்ல எங்க கேட்டாலும் வெல்லுவீங்க!

    ReplyDelete
  9. Dear Brother Our politician never mind this words, these words are so familiyer for them, only one matter you can pull them, just say next time we will not vote you, you wil loose your chair, then they will wake up, but it never happend hakeem have nice words for east marakalaiku

    ReplyDelete
  10. பொது பல சேனா- ஒரு சிறு குழு என்று கடந்த காலங்களில் அரசு சொன்னது ஒட்டு மொத்த அரசியல் தலைவர்களையும், முஸ்லிம் சமூகத்தையும் இவ்வாறு கண்டபடி பொய் பிரச்சாரங்கள் மூலம் இழிவு படுத்த இவ்வாறனதொரு சிறு குழுவால் எப்படி முடிந்தது? ஏன் இந்த சிறு குலுவிற்ற்க்கு சரியான பாடம் புகட்ட இந்த அரசியல் தலைமைகளாலும், முஸ்லிம் அமைச்சர்களாலும் முடியவில்லை? இவர்களின் அராஜகங்களை அல்லாஹ் நிச்சயம் தண்டிப்பனாக.....

    ReplyDelete
  11. iwarhal sollithan nanga theriya wendiyadilla padukapu amachara patri

    ReplyDelete
  12. நண்பர்ஹலுக்கு ஸலாம்வரஹ்மதுல்லாஹ்,,,, எண்றும் இரைவண் எம்முடன்துனைஇருப்பாநாஹ பூதர்ஹலுக்கு இரைவனின் தன்டனை வரஆரம்பித்துவிட்டது அனியாயக்காரர்ஹல் அதில்இருந்து தப்பிக்க முடியாது

    ReplyDelete
  13. முள்ளுப் போட்டா பின்னால போறத்துகளுக்கு வேறு என்னெண்டு சொல்லுவானுகள்??? இனியாவது திருந்துமா இந்த அரசியல் தலைமைகள். அசாத் சாலிக்கு அவங்க ஒண்டும் செய்ய மாட்டாங்க ப்ரோதேர்ஸ். பயப்பட வேண்டாம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவசரப் படும் சமூகமே கொஞ்சம் நிதானியுங்கள். ஒரே நாளில் ஒரு மனிதன் தலை கீழான இயல்புகளைக் கொண்டவராக மாறியதாய் அவசரப் பட்டு முடிவுகள் எடுக்காதீர்கள். இஸ்லாமிய அளவுகோல்களை கொஞ்சம் மதியுங்கள். திரை மறைவு காய் நகர்த்தல்களை அப்போது தான் உணரலாம். அரசியலில் இஸ்திர போக்கு இல்லாத நிலையில் எப்படி???? கொஞ்சமாவது..
    இதச் சொன்னா.....

    ReplyDelete
  14. We used to show our protest & do demonstrations when there is an incident against Islam or it's purity even in a corner of this world, but we did not do any of this when such thing took place in our own country. Dear ACJU & other Islamic movements, kindly do something at least releasing a media statement to deny these issues related to Holy Qur'an. It's a must. Need not to fear.
    Fear only Allah!

    ReplyDelete
  15. நாங்கள் நாய்கள்தான் என்று முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் ஒத்துக் கொண்டு மௌனியாக இருக்கும்போது பொது மக்கள் நாம் எதற்காக இன்னும் இவர்களுக்கு கூஜா தூக்க வேண்டும்.நாம் தான் அவர்களை தலைவர்களாக நினைக்கிறோமே தவிர அவர்கள் கணக்கெடுப்பதே இல்லை. இந்த லட்சணத்துக்கு இவர்களுக்கு பரிந்து பேசி comment அடிக்கனுமா?

    ReplyDelete

Powered by Blogger.