Header Ads



யோகா பயிற்சி இந்து + பௌத்த மதங்களை போதிக்கிறது - அமெரிக்காவில் எதிர்ப்பு


கலிபோர்னியா பள்ளிகளில் இருந்து யோகா பயிற்சியை நீக்க வேண்டும் என பெற்றோர்கள் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். பள்ளிகளில் நடத்தப்படும் அஷ்டாங்க யோகா முறை இந்து, புத்தம் உள்ளிட்ட மதங்களை போதிப்பதாக உள்ளதாக பெற்றோர்கள் தங்களின் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது மக்களின் மத சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. சரி சரி அமெரிக்காவில் யாராவது சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் நம்பிட்டம்..... நம்பிட்டம்.....

    ReplyDelete

Powered by Blogger.