திஹாரிய தன்வீர் எகடெமிக்கு புதிய மாணவர் அனுமதி
1. சிங்கள மொழி மூலம் க.பொ.த சாதரண தரம் வரை கற்ற முஸ்லிம் மாணவர்களை சிங்கள மொழி மூலம் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துதலும், அவர்களுக்கு அறபு மொழி ஆலிம்களுக்குரிய இஸ்லாமிய ஷரீஆ கலைகள், தகவல் தொழில்நுட்பம் என்பவை அடங்கிய 5 வருட கற்கை நெறியும்:
2. அரபுக்கலாசலை பட்டம் பெற்ற மௌலவிகளுக்கு சிங்களம், ஆங்கிலம், நவீன அரபு மொழி, தகவல் தொழில்நுட்பம், மீடியா துறை என்பவற்றை உள்ளடக்கிய ஒரு வருட துரித பாடநெறியுமாகும்.
இவ்விரு பாடநெறிகளுக்கும் 2013 மே மாதம் புதிய மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்தத் தகவலை சிங்கள மொழி மூலம் கற்ற மாணவர்களுக்கு அறிவிக்கவும்:
மேலதிக விபரங்களுக்கு;
தன்வீர் எகடெமி
மின்ஹாத் மாவத்தை,
திஹாரிய.
0773763830, 0716143725
තන්වීර් ඇකඩමිය - තිහාරිය.
නවක සිසුන් බදවා ගැනීම:
1. සිංහල මාධ්යයෙන් අ.පො.ස සාමන්ය පෙළ විභාගය දක්වා ඉගෙනුම ලැබූ මුස්ලිම් සිසුවන්ට සිංහල මාධ්යයෙන් අ.පො.ස උසස් පෙළ විභාගයට පෙනී සිටීමට සූදානම් කිරීම හා ඔවුනට අරාබි භාෂාව, ඉස්ලාම් ෂරීආහ් පාඨමාලාවන් හා තොරතුරු තාක්ෂණය ඇතුළත් පස් අවුරුදු පාඨමාලාව.
2. අරාබි පාසල්වල සම්මාන ලැබූ මව්ලවිවරුන් සඳහා සිංහල, ඉංග්රීසි, නවීන අරාබි භාෂාව, තොරතුරු තාක්ෂණය, මාධ්ය කලාව යන දෑ ඇතුළත් වසරක පාඨමාලාව.
මෙම පාඨමාලාවන් සඳහා 2013 මැයි මස නවක සිසුන් බඳවා ගැනේ.
වැඩි විස්තර සඳහා
තන්වීර් ඇකඩමිය,
මින්හාත් මාවත,
තිහාරිය.
0773763830, 0716143725.
Post a Comment