Header Ads



உதுமாலெப்பை தலைமையில் வீதி அபிவிருத்தி கூட்டம்

திருகோணமலை மாவட்டத்தின்வீதி, வடிகாண் ஆகிய புணர்நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் பற்றிய ஆராய்யும் கூட்டம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் 14-03-2013 விதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ. உதுமாலெப்பை தலைமையில் அமைச்சரின்கேட்போர்கூடத்தில் நடைபெற்றது  இந் நிகழ்வில் திருமலை மாவட்டத்தின் தினைக்கள  உயர் அதிகாரிகள் , அமைச்சரின்; பிரத்தியோக செயளாலர் மற்றும் அமைச்சின் செயளாலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.