Header Ads



அமைதியான சாத்வீக போராட்டத்திற்கு முஸ்லிம்களுக்கு அழைப்பு

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு உத்தியோகபூர்வமாக அனுப்பியிருந்த போஸ்டரே இது.

18 comments:

  1. AL HAMDULILLAH, ALLAH WILL HELP US

    ReplyDelete
  2. YES, Absulutly WE Have to show our srilanka all Muslim Ummah, this time we have joint and democratic peaceful way to protest With MRO Thanks.may Allah help our success

    ReplyDelete
  3. Every Muslim should cooperate to this boycott on 25th of March 2013.

    ReplyDelete
  4. நிச்சயமாக இந்த சாத்வீகப் போராட்டத்திற்கு கலிமாச் சொன்ன ஒவ்வொரு முஸ்லீமும் தனது ஒத்துழைப்பினை வழங்கி தான் ஏற்றுக் கொன்டுள்ள கலிமா வின் உன்மைத் தன்மையினை உறுதிப்படுத்த வேன்டும். இதிலும் பிரிந்து நிற்பவன் உன்மையான முஸ்லீமேயல்ல.

    ReplyDelete
  5. Insha Allah, Allah will help we all He tests us so we devote ourselves to convey Islam to other communities.

    ReplyDelete
  6. insha allah enathu pirethesaththilo or ayal pirethesaththilo nadanthal,
    kaddayam kalanthu kolvean.

    ReplyDelete
  7. நமது ஒற்றுமையைக் காண்பிப்போம். அல்லாஹு அக்பர்.

    ReplyDelete
  8. This should be done before 22nd of March - the day in which the Geneva resolution is coming up to exert pressure on lawmakers of the country. Wont it be a good idea to hold it before 22?

    ReplyDelete
  9. உயிரையும் துச்சமாய் மதித்து ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துங்கள். பாராட்டலாம். தோளோடு தோளாய் கூடவே நிற்கலாம். எந்த ஒரு அரசியல், சமூக பலமில்லாத, அதைத் திரட்டிக் கொள்ள லாயக்கில்லாத நாம் எதை நம்பி நமது கடைகளை வரிசையாய் அடைத்து இனவாதிகளுக்கு அவர்கள் வேலைகளை இலகுவாக்குவது? கொஞ்சம் சிந்தியுங்கள் சகோதரர்களே!!! முதலில் ஒன்றுபட்டு பலமான சமுதாயமாய் முன்னிற்போம். பின்னர் கடை அல்ல எல்லாவற்றையும் அடைப்போம். bazaar இல் உள்ள அல்லது தனி முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள உங்களுக்குத் தெரியுமா இக்கட்டில் உள்ள முஸ்லிம்களின் நிலை? ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைக்காக நாம் "சொத்தல்ல", "செத்தாலும்" பரவாயில்லை. இந்தக் கடை அடைப்பால் நமது சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மை என்ன? BBS இற்கு லிஸ்ட் போடும் வேலையே லேசாக்கலாமே தவிர வேறொன்றும் செய்ய முடியாது. உயிர் பயத்தால் நமது சமூகம் இக்கட்டின் மேல் இக்கட்டை நோக்கிப் பயணிக்கிறது. எதிரியை கவனியுங்கள். அவர்கள் இலக்கை அறிந்து கொள்ளுங்கள். சிந்திக்கும் மக்களாகும் வரை இருளை அகற்றுவது எட்டாக் கனி.

    ReplyDelete
  10. Yes, Being silent doesn't work at all. we Muslims should Corporate to this boycott scheduled to be held on 25th of March. ALLAH is always with us. we all Should keep our trust on ALLAH. INSHA ALLAH everything will be perfect.

    ReplyDelete
  11. Please this message to be deliver around SriLanka in proper way then only we will get good news from this boycott.

    ReplyDelete
  12. Alhamthulillah, Its a good move!!!

    But we have big responsibility infront of our Muslim ummath to identify the muslim culprits giving all these nonsense ideas and news to BBS and hiding behind Kaavi dress.
    Wake up muslim brothers and punish them infront of all!!!

    ReplyDelete
  13. Allahu Akbar Allah entha muyatchiyay wetriharamaha mudiwadatku arul Puriwanaha

    ReplyDelete
  14. அமைதியான முறையில் எங்கள் எதிர்ப்பை காட்டவும்

    ReplyDelete
  15. every muslim should go to this meeting
    all muslim shops and companies should close on this day in order to go to meeting of their staff

    ReplyDelete
  16. Yes, Definitively We will take part

    ReplyDelete

Powered by Blogger.