இலங்கையியின் இணைய வர்த்தக ஆலோசகர் இஸ்ரத்க்கு சவுதி அரேபியாவில் சந்தர்ப்பம்
சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட, கல்முனை சாஹிறா கல்லூரி, கொழும்பு இந்து கல்லூரியின் பழய மாணவர் இஸ்ரத் இஸ்மாயில் - இணைய வல்லுனர் (இன்டர்நெட் அண்ட் இ-கம்மேர்ஸ் ஆலோசகர்) சவுதி அறாபியாவில், சவுதி அரேபியதேசிய ஒலிபரப்பு ( ஆங்கில ) சேவை, எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (19.03.2013) காலை சவுதி நேரப்படி காலை 8.30 முதல் 9.30 வரை நேர்காணல் ஒன்றினை ஏட்பாடு செய்துள்ளது. சவுதி அறாபியாவில் வாழும் நம்மவர்கள் இன் நிகழ்வினை 97.0 FM ஊடாகவும், இணையத்திலும் நேரடியாக கேட்கலாம்.
எதிவரும் நேர்காணலில் இவர், சவுதி அறாபியாவில் இன்டர்நெட் அண்ட் இ-கம்மேர்ஸ் சம்மந்தம்மாக உள்ள எதிர்காலம், சவால்கள், தொழிநுட்ப நுனுக்கங்கள், அரசாங்கத்திக்கு சரியான திட்டங்கள், இத்துறையில் மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய தேவைகளைப் பற்றியும் பேசவுள்ளார்.
Post a Comment