தயவு செய்து இலங்கையர்கள் விடயத்தை நாம் பார்த்துக்கொள்கிறோம் உங்களால் சில பிழையான கருத்துக்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம்கள் என்போர் ஒரு தனி இனம் என்பதை நினைவில் இருத்திக்கொண்டு எங்களின் ஆலோசனையையும் உள்வாங்கிக்கொள்ளவும் அத்துடன் முழுமையான ஆய்வின் அடிப்படையில் எங்களுக்கு உதவ முடியுமென்றால் உதவுங்கள்.
சகோதரர்களே நாம் கட்டுரைகளையும், அதற்குரிய பின்னூட்டங்களையும் மாத்திரம் செய்துகொண்டிராமல் யார் யார் வெளினாடுகளில் இருக்கின்றார்களோ உயர்பதவிகளிலும், புத்திஜீவிகளையும் பெரியோர்களையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப்பெறுள்ளார்களொ அவர்கள் அனைவரும் தற்போது நாட்டில் நமக்கெதிராக நடக்கும் வன்முறைகளை ஆதரங்களுடன் எடுத்துச்சொல்லவேண்டும் முளு உலகமும் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை அறியவேண்டும். நாமாகவே நம் சமுதாயத்தைக்காத்துக்கொள்வோம். அரசாங்கமும் சேர்ந்துதான் இக்காரியங்களை செய்கின்றது. அத்துடன் நமக்கென்றிருந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் நம்க்கு உதவியாக இருக்கமாட்டோம் என்பதை காட்டிவிட்டார்கள்.
ஆகவே உங்களால் முடிந்தளவும் செய்திகளை வெளியுலகிற்கு காட்ட முயற்சியுங்கள்.
அல் ஹம்துலில்லாஹ் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் இன்று நமது பிரச்சினைகள் சம்மந்தமாக பேசுவதென்றால் அது கண்டிப்பாக நமந்து முயற்சியின் பிரதிபலனே என்பது பாராட்டத்தக்கதே.
This is to inform you all that, i preferred all the Muslims should be united (Sunni or Shiya or what ever). No one do any thing for Muslims if we are united unless Allahu Subhanahu Thaala needs. Non Muslim countries they don't want to be united and they are fingering our brothers to fight and they laughing behind us. Why our brothers can't understand???????????? What happened in Sri Lanka previously...... Now the time has been reached to last moment. No one should stopped the Qunooth in the mosques in Sri Lanka and don't afraid to any of one and afraid only for our God Allahu Subhanahu Thaala. Our Muslim brothers from India, they also supporting Sri Lanka Muslims, Why???? because our Muslim blood. Sorry i can't read tamil properly even i would like to write some comments about our people.
தயவு செய்து இலங்கையர்கள் விடயத்தை நாம் பார்த்துக்கொள்கிறோம் உங்களால் சில பிழையான கருத்துக்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம்கள் என்போர் ஒரு தனி இனம் என்பதை நினைவில் இருத்திக்கொண்டு எங்களின் ஆலோசனையையும் உள்வாங்கிக்கொள்ளவும் அத்துடன் முழுமையான ஆய்வின் அடிப்படையில் எங்களுக்கு உதவ முடியுமென்றால் உதவுங்கள்.
ReplyDeleteஅல் ஹம்துலில்லாஹ்!
ReplyDeleteசகோதரர்களே நாம் கட்டுரைகளையும், அதற்குரிய பின்னூட்டங்களையும் மாத்திரம் செய்துகொண்டிராமல் யார் யார் வெளினாடுகளில் இருக்கின்றார்களோ உயர்பதவிகளிலும், புத்திஜீவிகளையும் பெரியோர்களையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப்பெறுள்ளார்களொ அவர்கள் அனைவரும் தற்போது நாட்டில் நமக்கெதிராக நடக்கும் வன்முறைகளை ஆதரங்களுடன் எடுத்துச்சொல்லவேண்டும் முளு உலகமும் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை அறியவேண்டும். நாமாகவே நம் சமுதாயத்தைக்காத்துக்கொள்வோம். அரசாங்கமும் சேர்ந்துதான் இக்காரியங்களை செய்கின்றது. அத்துடன் நமக்கென்றிருந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் நம்க்கு உதவியாக இருக்கமாட்டோம் என்பதை காட்டிவிட்டார்கள்.
ஆகவே உங்களால் முடிந்தளவும் செய்திகளை வெளியுலகிற்கு காட்ட முயற்சியுங்கள்.
அல் ஹம்துலில்லாஹ் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் இன்று நமது பிரச்சினைகள் சம்மந்தமாக பேசுவதென்றால் அது கண்டிப்பாக நமந்து முயற்சியின் பிரதிபலனே என்பது பாராட்டத்தக்கதே.
All Concerned,
ReplyDeleteThis is to inform you all that, i preferred all the Muslims should be united (Sunni or Shiya or what ever). No one do any thing for Muslims if we are united unless Allahu Subhanahu Thaala needs. Non Muslim countries they don't want to be united and they are fingering our brothers to fight and they laughing behind us. Why our brothers can't understand???????????? What happened in Sri Lanka previously...... Now the time has been reached to last moment. No one should stopped the Qunooth in the mosques in Sri Lanka and don't afraid to any of one and afraid only for our God Allahu Subhanahu Thaala. Our Muslim brothers from India, they also supporting Sri Lanka Muslims, Why???? because our Muslim blood.
Sorry i can't read tamil properly even i would like to write some comments about our people.