கொழும்பு - தெஹிவளை தனியார் வங்கியொன்று முஸ்லிம்களை முகம்மூடியபடி வங்கிக்கு வந்து ஏ.டீ.எம். இயந்திரத்தில் பணம் பெறாதீர்கள் என குறிப்பிட்டுள்ளது.
குறித்த வங்கியானது இந்த அறிவிப்பை ஏ.டீ.எம். இயந்திரத்திற்கு அருகில் ஒட்டியுள்ளது. குறித்த தகவலை முஸ்லிம் பிரமுகர் எமது இணையத்திடம் குறிப்பிட்டார்.
வங்கியின் பெயரையும் அந்த ஒட்டபட்ட வாசகத்தையும் வெளியிட்டால் அந்த வங்கியை ஒருமாததிலேயே சிந்திக்க வைக்கலாம்?
ReplyDeleteபணம் எடுக்க ATM அறையில் உள்ளபோது மட்டும் முகத்தை திறந்தால் போதும் , இங்கு பிரச்சினைக்கு இடமில்லை.
ReplyDeleteபெண்கள் நமது கண்கள் ...!
ReplyDeleteமுஸ்லிம் மாதரின் ஆடை அலங்காரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது விட்டுக் கொடுக்கப் படக் கூடாத அடிப்படை உரிமையாகும். எந்த சக்தியாலும் அந்த உரிமை பறிக்கப் படுவதனை நாம் அனுமதிக்கப் போவதில்லை இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம்களும் சில விஷயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும், முதலாவதாக முஸ்லிம் பெண்கள் கருப்பு நிற அபாயாக்களை, முந்தானைகளை, தலைக் கவசங்களை அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை, உடலோடு ஒட்டியிராத அங்க அவயவங்களை அளந்து காட்டாத கவர்ச்சிகள் குறைந்த ஆடைகளை விரும்பத் தகுந்த அதிகம் கவர்ச்சியற்ற வெவேறு நிறங்களிலும் அணியலாம்.
அறபு நாடுகளில் போன்று ஆண்கள் வெள்ளை நிறமும் பெண்கள் கருப்பு நிறமுமாக அறேபிய கலாச்சார ஆடைகளினையே கட்டாயமான தெரிவாக கொள்ள வேண்டிய அவசியமில்லை.
உள்நாட்டு ஆடைத் தயாரிப்பாளர்கள் சந்தையில் அரபு நாட்டு கருப்பு நிற ஆடைகளுக்குப் பதிலாக தென் கிழக்காசிய தற்ப வெப்ப நிலைக்கு ஒத்துச் செல்லக் கூடிய சிறந்த இஸ்லாமிய ஆடைகளை வடிவமைத்து சந்தைப் படுத்தல் வேண்டும்.
அதேபோன்று முஸ்லிம் பெண்களது அவ்ரதைப் பொறுத்தவரையில் முகம், மணிக்கட்டு வரையிலும் கை, கரண்டை வரை கால் தவிர்ந்த உடலுறுப்புக்கள் கட்டாயம் மறைக்கப் பட வேண்டிய பகுதிகளாகும், முகத்தை நிகாப் கொண்டு மூடுவது விருப்பத்திற்குரிய தெரிவாகும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் (இயக்கங்களின் அல்ல) கருத்தாகும் (கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன).
இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு மானம் கற்பு போன்றே உயிருக்கான பாதுகாப்பும் ஷரியஹ்வில் கவனத்தில் எடுக்கப் படுகிறது. அவற்றிற்கு உத்தரவாதமில்லாத நிலையில் குறிப்பாக மஹ்ரமான ஆண்கள் துணையின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் வாழ்விடங்கள், அவர்களது தொழில் சார் சூழ் நிலைகளைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் மாதர் அவ்வப் பிரதேசங்களில் உள்ள உலமாக்களின் ஆலோசனைகளைப் பெற்று தமது நடமாட்டங்கள் நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.
இயன்றவரை முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற சக்திகளுக்கு சந்தர்ப்பங்களை முஸ்லிம்கள் வழங்கிவிடாது பேணுதலாக இருந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தனியார் வகுப்புக்களுக்கு மஹரம் துணையின்றி தனியே முஸ்லிம் மாணவியர் செல்வதனை விட அவர்களது பாதுகாப்பும்-உயிரும்- மானமும் மேலானவை என்பதனை முஸ்லிம் பெற்றார்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ், இந்த நாட்டில் முஸ்லிம்கள் சகல உரிமைகளையும் பெற்று, கௌரவமாக தலை நிமிர்ந்து வாழுகின்ற சூழ்நிலையை நாம் ஏற்படுத்துவோம் ! எல்லா நிலைமையிலும் மிகவும் சமயோசிதமாகவும் ,சாணக்கியமாகவும் ஊர்த் தலைமைகளுக்கு கட்டுப் பட்டு நாம் நடந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தீய சக்திகளிடமிருந்து முஸ்லிம்களின் உடல் பொருள் மானம் உரிமைகளை காத்து அருள் புரிவானாக. தீய சக்திகளுக்கு திருந்துவதற்கான உள்ளுணர்வை, அச்சத்தை, மனச சாட்சியின் உறுத்தலை அளிப்பானாக, திருந்தா விடில் அவர்களின் பிடரி நாளங்களை அவனே கையாள்வானாக!
ஆண்களைக் கூட தலைக்கவசம் அணிந்து கொன்டு பணம் எடுக்க வரவேண்டாம். தலைக் கவசத்தினைக் கழற்றவும் என்று அறிவுறுத்தல்கள் எல்லா வங்கிகளிலும் வழமையாக ஒட்டப்பட்டுத்தான் உள்ளது. இது பணத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் பாது காப்புக் காரணங்களுக்காகத்தான் இவ்வாறு அறிறுத்தல்கள் போடப்படுகின்றன. இந்த இடத்தில் இவைகளை பின்பற்றுவதுதான் நல்லது. இதற்கும் முடியாதவர்கள் தங்களது நெருங்கிய ஆண்களின் உதவியுடன் பணத்தினை மீளப் பெறுவதில் எந்த சிரமமுமில்லை. அணைத்தையும் தப்பாக விமர்சிப்பதனை தவிர்த்து எங்களால் முடிந்தளவில் சாதகமாகவும் சிந்திக்க கமூகத்தினை பழக்க வேன்டும். எல்லாவற்றையும் எதிர்மறை சிந்தனையுடன் சிந்திக்க முனைவது கூடாது.
ReplyDeleteThis is correct dont think everythink as communal like BBS normally securities ask us to remove helmet from since long time due to credit card or ATM card hakking. all the atms are under CCTV observation and recording. so we have to cooperate or please dont go to atm with nakab.
ReplyDeleteஅந்த வங்கியை விடுத்து வேறு வங்கிகளில் கணக்கை வைத்துக்கொண்டால் சரிதானே
ReplyDeleteThis is for security reason. So do not be confused. If bank advises Muslims not to enter to the bank by covering face. This should be punished. So this is not a matter. Do not take serious my brothers & sisters
ReplyDeleteI entirely agree with Mr.Masihudeen Inamullah point of view.
ReplyDeleteFurther we should consider this situation to take corrective measures to our behaviours and action in trade and day to day life according to quaran and sunnah.
Islam does not prefer extremism in any sort.
Dr Siddique
ReplyDeleteThis is not necessary. When the person is facing the machine there is no religious need to cover the face. For security reasons CCTV camera is in operation in most ATMs. It is therefore important for our sisters to remove the niqab as they enter the ATM booth. It is not different from the immigration counter at the airports.
why muslim women cover face the islam religion not force them to cover face
ReplyDelete