Header Ads



கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பாடசாலை பிரதி அதிபர் கைது


(ஜே.எம்.ஹபீஸ்)

கட்டுகாஸ்தோட்டைப் பொலீஸ் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தில் கைது செய்யப்படடுள்ள சம்பவம் ஒன்று பற்றித் தெரியவந்துள்ளது.

மேற்படி சந்தேக நபர் தனது நண்பர்களுக்கு மட்டுமே இவ்வாறு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலீஸாருக்குக் கிடைத்த தகவல்ஒன்றின் படி கசிப்பு வடித்துக் கொண்டிருந்து போது கைது செய்ய்பட்டுள்ளார்.பொலீஸார் இது தொடாபான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.