கண்டியில் அல்லாஹ்வை தூசித்து வாசகம் (படம்)
(இ. அம்மார்)
முஸ்லிம்களை மிகவும் புண்படுத்தும் வகையில் அல்லாஹ்வை மிகவும் தூசித்து கண்டி போகொடவத்த என்ற இடத்தில் மூடப்பட்டுள்ள ஒரு கடையின் இரும்புக் கதவில் எடுதப்பட்டுள்ள ஆங்கில வாசகத்தைப் படத்தில் காணலாம்.
கண்டியில் இவ்வாறு முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக பௌத்த இனவாதிகள் திட்டமிட்டு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகிற போதிலும் இதுவரை இதுனுடன் தொடர்புடைய சூத்திரதாகிளுக்கு எதிராக இதுவரை எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லையென முஸ்லிம்கள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
inda photo, akatrunga.........
ReplyDeleteQMAXADS
ReplyDeleteAllahwaippatry ewar kewalamaha kadhaikkiraro. eludhuhiraro..........
Awarhalukku allah nalla hidhayaththaik kodutthu, awarhalai oru kalima sonna muslimaha maranikkach cheiwanaha, aamin, BBS angatthawarhal anaiwarukkum nalla hidhayatthaik kodu ya allah, koodiya seekkiram indha ulahame oru muslim ulahamaha maara ellam walla iraiwanidam praarthippom, wassalam
33:48 وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ وَدَعْ أَذَاهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا
ReplyDelete33:48. அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக; அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்
படைத்த இறைவனை அறியாத முட்டாள்கள் ... யா அல்லாஹ் இந்த முட்டாளுக்கு நேர்வழியே காட்டு .. இல்லை என்றால் உன் வல்லமை யால் சரியான தண்டனை வளங்குவயாக !!!!! ஆமீன்
pls remove abov imag frm ur web dnt insult my allah, pls
ReplyDeleteippadi allah meethu keavalama eluthuranukal.
ReplyDeleteIthaiyum paarththu viddu athikaareththilum aadsiyilum irukkum irukkum muslim amaichcherkal nadavadikkai edukkavidin ivarkal muslikala?
Allah ivarkalai nee thandiththuvidu.
please remove this image from your site and Don't publish images like this hereafter
ReplyDeletekindly request
ReplyDeletepls remove this image
please remove this image Ennalillahe Waenna Elaihe Rajuoon
ReplyDeleteThere is no God but Allah, he knows the best, insha Allah we must mke dua for Islam and the ummah of our beloved prophet Muhammad pbuh. it's our duty to avoid displaying these sort of images
ReplyDeleteAllahu Akbar
ReplyDeleteThey don't know the meaning of Allah,,he will look after it
Ameen
yaa allah you know it
ReplyDeleteநமது உலமா சபையிடம் சொல்லுங்கள்............. அவர்கள் இதை பார்த்த்துக் கொள்ளுவார்கள்.......
ReplyDeleteநாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதே நமது கடமை எண்டு சொல்லுவார்கள்.............
play with anyone; don't with real god
ReplyDelete