Header Ads



கொழும்பு கொம்பனிவீதி அபிவிருத்தி திட்டத்திற்கமைய அகற்றப்படவுள்ள வீடுகள் (படங்கள்)


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)


கொழும்பு கொம்பனிவீதி அபிவிருத்தி திட்டத்திற்கமைய அகற்றப்படவுள்ள வீடுகள் மற்றும் கடைகளின் சில பகுதிகளை இங்கு காணலாம். இப்பிரதேசவாசிகளுக்கு மாடி வீடுகளை புதிதாக நிர்மாணித்து வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாடிவீடு நிர்மாணிக்கப்படும் வரை அம்மக்கள் வேறு இடங்களில் தற்காலிகமாக தங்கி இருக்கும் வகையில் இரண்டு வருட வாடகைப்பணம் ஒரே தடவையில் வழங்கப்படவுள்ளது. 

இது சம்பந்தமான பேச்சுவார்த்தையை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் வீட்டுகள், கடைகள் அகற்றப்படும் உரிமையாளர்களுடன் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 




1 comment:

  1. This is the beginning another major plan to reduce the number of Tamil speaking communities around Colombo. That is why UDA was given or taken to/by defense secretary and it Would follow in Maraddana, Panchikawaththa and Dematagoda. Shame!

    ReplyDelete

Powered by Blogger.