'அரேபியர்களின் அந்தப்புரத்திக்கு எமது நாட்டுப் பெண்களை அனுப்பபோவதில்லை'
(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக தமிழில் - அபூ முஸ்னா)
எப்பொழுதும் சிறிய கட்சிகளில் தொங்கிக் கொண்டு வெளிநாட்டு நிதியில் உல்லாசமடிக்கும் வாசுதேவ நாணயக்காரர்கள் கடந்த தினங்களில் பொதுபல சேனா அமைப்பு ஒரு பிரிவினைவாத அமைப்பு என பத்திரிகைகளில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல இந்த அரசில் அமைச்சுப் பொறுப்பில் உள்ள ராஜித சேனாரத்ன போன்றோர்களிடம் நாம் கேட்கின்றோம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மூலம் எவ்வாறான பிரிவினைகள் ஏற்பட்டுள்ளது என நாம் கேட்கின்றோம் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஆபத்தைப் பார்த்து பார்த்து அதற்கு உரம் கொடுக்கும் இவ்வாறானவர்களை “பரயா” எனக் கூறாமல் வேறு எவ்வாறு கூறுவது? ஹலால் என்பது சட்டவிரோத மங்கொள்ளையாகும். இந்நாட்டில் பிரவினையினை கொண்டு வரும ஒரு விடயம். அடிப்படைவாத அரசியல்வாதிகள், அடிப்படைவாத இஸ்லாமியத் தலைவர்கள் இந்த ஹலால் நடவடிக்கையினை நிறுத்தாத வரையில் பொது பலசேனாவும் அதனை நிறுத்தப் போவதில்லை.
அரேபியர்களின் அந்தப்புற நடவடிக்கைகளுக்கு எமது நாட்டுப் பெண்களை அனுப்பப் போவதில்லை. தற்போது களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை, பேருவளை, அலுத்கம, பயாகல போன்ற பிரதேசங்களில் ஒரு சில அரேபிக்காரர்களின் அந்தப்புறங்களுக்கு எமது யுவதிகள் பலியாகிவிட்டார்கள். இது மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும். இவைகளைப் பற்றிப் பேசினால் நாங்கள் இனவாதிகளாம். குழப்பவாதிகளாம், பிரிவினைவாதிகளாம். சிங்கள மொழி பேசி, சிங்கள கலாசாரத்தைப் பேணி நடக்கும் உலகில் இருக்கும் ஒரே நாடு இலங்கை மாத்திரமேயாகும். சிங்களவர்களான எமக்கு உலகில் வேறு எந்த நாட்டிலும் உறவினர்களோ, இரத்த பந்தங்களோ இல்லை. எமக்கு ஆபத்துக்களோ, பிரச்சினைகளோ வந்தால் போவதற்கு வேறு நாடுகள் இல்லை. கடலில் பாய வேண்டிய நிலையே ஏற்படும். இதனால்தான் நாட்டைக் காப்பாற்றுவது முக்கிய பொறுப்பாக எம்முன் இருக்கின்றது.
முப்பது வருட யுத்தம் முடிவுற்றாலும், எமது தாய்நாட்டிற்கு எதிரான சூழ்ச்சிகள் முடிவுறவில்லை. சூழ்ச்சிகளில் முக்கியமான சூழ்ச்சியே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் இறுதி வெற்றியைப் பெற்றுக் கொள்வதேயன்றி, இதனை இடைநடுவில் நிறுத்திக் கொள்வதல்ல. இந்தப் பயணத்தில் எமது உயிருக்கு பாரிய ஆபத்து உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் நடுவில் எமது உயிரை பணயம் வைத்துக் கொண்டு நாட்டுக்காக எமது இனத்திற்காக, பௌத்த சாசனத்திற்காக எமது பயணம் முன்னேறிச் செல்லும்.
ஜம்மியத்துல் உலமா சபை கல்விமான்களைக் கொண்ட அமைப்பாம். கல்விமான்களான இவர்கள் முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கையின் மூலம் பாரம்பரிய முஸ்லிம்களுக்காக இவர்களின் ஆலோசனை என்ன? பாராம்பரிய முஸ்லிம்களுக்கிடையிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய முஸ்லிம்களைக் காப்பற்றுவதே எமது இந்த முயற்சியாகும் என்றார்.
Do not think you and your actions are protecting the country , but destroying . you all are shame for this beautiful country, you all are racist , thugs. You all are away from buddhism . Buddhsim teaches morals , respect which you all do not have .
ReplyDeleteMind your own business. We R not going to follow you
ReplyDeleteஓம் தேரர் அனுப்பாதேங்கோ
ReplyDeleteஏனென்றால் எவ்வளவு காலத்திற்குத் தான் உங்கட அந்தப்புரத்திற்கு ஆள் இல்லாம பன்சலவிற்கு வாற சின்ன பிள்ளைகளையும் மணம் முடித்த கர்ப்பிணிப் பெண்களையும் வீட்டில் உள்ள வயசான கிழவிகளையும் பலவந்தமா கற்பழிக்கிறது. ஒரு வேளை காவிக்குள் பலான படம் எதயாவது வச்சிருப்பான்கலோ
அட நா...ளா ஏன் உங்களின் அந்தப்புரத்துக்கு ஆள் குறைந்து விட்டதோ?
ReplyDeleteWho is the traditional Muslim's ? Is that Alavi and Clan? or the Companions of Allah's Messenger. The hypocrites are going to harvest for their crops near by future in Jeilani. This is a plot of Zionist, Tomb Worshipers an Shi'as.
ReplyDeleteபொதுபல சேன ஒரு பயங்கரவாதக்குளு அது பெளத்தமதம் சார்பற்றகுளு அதற்கு முற்றுமுளுதாக பக்கபலமாக இருப்பது பதுகாப்பு அமைச்சர் என்ற பெயரில் நாட்டில் உள்ள வளங்களையும் சொத்துக்களையும் தன்வசம் திரட்டிக்கொண்டிருக்கும் கொததாப ராஜபக்ஸதான் அத்துடன், நமது நாட்டில் வாளூம் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லையென்று இவர்கள் குடும்பத்தினர் அனைவரும் நீயா நானா என்று போட்டியிட்டுக்கொண்டு பதவியிலும், சொத்துக்களை சேர்ப்பதிலும் மிகமோசமாக செயல்படுகின்றார்கள். ஆகவே நாம் இவர்கள் கொள்ளைக்கும்பலகாரர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு விரட்டியடிக்கவேண்டும் அதற்காக முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்துக்கள் அனைவரும் ஒன்று சேர்வோம் இவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நமது நாடு இன்னும் எத்தனைவருடங்களுக்கு இவர்களின் கையிலுக்கப்போகின்றது தெரியுமா அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் ஆட்சியிலிருந்து ஒருவர்மாறி விடமாட்டார்கள் ஆகவே முஸ்லிம்களும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் விரும்பும் ஏனையவர்களும் இணையுங்கள் வெற்றி பெறுவோம்.
ReplyDeleteஅரேபியர்களின் அந்தப்புரம் பற்றியே பேசிப்பேசி காலங்கழிக்காதீங்க. உங்கட இந்தப்புர சேவைகள் எல்லாம் நாள், இடமெல்லாம் போட்டே பட்டியலிடப்பட்டுள்ளதே. ஒங்கட அவிஞ்ச முகமே போதும். கொஞ்சம் முகத்தை மூடிக்கொள்ளுங்க.
ReplyDeleteவாசுதேவ நாணயக்கார மட்டுமல்ல அனைத்து பெளத்த தேரர்களும், படித்த பெளத்த மக்களும், இந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துச்சொல்கின்றோம்:
ReplyDeleteபொதுபலசேன ஒரு பிரிவினைவாதக்குளு.
பயங்கரவாதக்குளு.
இது ஒர் காவியணிந்த காடயர்கள் குளு.
நாட்டில நடக்கும் அனைத்து கொலை, கொள்ளை, கற்பளிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், இனமோதல்கள், எல்லாவற்றுக்கும் பொதுபலசேனதான் காரணம் இன்னும் கொஞ்சனாட்களூக்குள் உங்கள் பயங்கரவாதக்குளுக்களுக்கு சரியான வழியில் கட்டவேண்டிய மருந்தை கட்டும் வரைக்கும் நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம், பெளத்த, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் சேர்ந்தே ஒயவே மாட்டோம் நன்றாக நினைவில் வைத்துக்கொள் பொதுபலசேனவே. அப்போது தருகிறோம் பதில் சரியான பதில். நினைவில்வைத்துக் கொள்.
yar antha paramperiya muslimkal avarkalukku enne pirachchanai ithu thoderpil yarum vaithirakkamal iruppethen
ReplyDelete