(பழுளுல்லாஹ் பர்ஹான்)
பதுளையிருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்த க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் 3வர் உட்பட ஒரு ஆசிரியர் நேற்று மட்டு நாவலடி முகத்துவார கடலில் மூழ்கிப் பலியாகி சடமலாமக கிடப்பதையும் பாதுகாப்புப்படையினர் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
Post a Comment