இஸ்லாமிய வங்கி முறைமை விளக்க செயலமர்வு
(முஹம்மது பர்ஹான்)
இஸ்லாமிய வங்கி முறைமையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு ஊர்களிலும் விளக்க செயலமர்வுகளை அமானா வங்கியினால் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் பாடசாலை எம் எஸ் காரியப்பர் மண்டபத்தில் (2013.03.30) காலை இச் செயலமர்வு இடம் பெற்றது.இன் நிகழ்வில் மௌலவி சிராஜ் அவர்கள் மக்களின் சந்தேயங்களுக்கு பதில் வழங்கினார்.
ஏனைய பினான்ஸ் நிறுவனங்களில் பினான்ஸ் போட்டு வாகனம் வாங்கினால் அது வட்டி. ok இவர்களிடம் வாங்கினால் அதற்குப்பெயர் profit ஆம் என்ன மார்க்கம்டா இது................................
ReplyDelete