Header Ads



மஃஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக்கல்லூரியில் ஆசிரியைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி, மஃஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக்கல்லூரியினால் ஷரீஆத் துறை சார்ந்த பாடங்களை கற்பிக்கத் தகுதிவாய்ந்த ஆசிரியைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகுதி வாய்ந்தவர்கள் தங்களால் சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 15.04.2013ம் திகதிக்கு முன்னர் பெறக்கூடியவாறு கீழ் குறிப்பிடப்படும் முகவரிக்கு தபாலில் அனுப்ப முடியும்; அல்லது நேரில் சமர்ப்பிக்க முடியும்.

முகவரி:   அதிபர்,

         மஃஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக்கல்லூரி,
         த.பெ.இல: 20, அஷ்ஷஹீத் அஷ்ரப் வீதி,
         புதிய காத்தான்குடி.01

அலுவலக நேரம்: பி.ப. 06.30 தொடக்கம் பி.ப. 09.00 மணி வரை

தொடர்புகளுக்கு: 077 9918586

No comments

Powered by Blogger.