கண்டியில் தபால் மூலமாக கடிதம் அனுப்பிவைப்பு
பௌத்த கடும் போக்குவாதிகள் எனக் கருதக் கூடிய பெயர் குறிப்பிடப்படாத ஒரு குழுவால் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டு தபால் மூலம் சிலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள் இதுவாகும்.
மார்ச் 17ம் திகதி கண்டியில் ஒன்று சேரவும்.
(1) கண்டி நகரை புனித நகராக்கவும். அதற்காக - தவறனைகளை அகற்றுவோம். -சுதாட்டத்தை ஒழிப்போம். - மசாஜ் நிலையங்ளையும் விபசாரவிடுதிகளையும் மூடுவோம். -ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான பிற மதத்தவர்கள் ஆட்சியில் உள்ள காணிகளை மீளப் பெறுவோம்.
(2) நாட்டிலுள்ள 78 சர்வதேசப் பாடசாலைகளையும் அரசுடைமையாக்குவோம்.
(3) சிங்கள பௌத்த விரோத சக்திகளை இனம் காண்போம். சிங்கள-பௌத்த விரோத, புலி ஆதரவு விடயங்களை ஊடகங்களில் (பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி) கலை இலக்கியத்திற் கூடாக பயன்படுத்துவோர்
(4) தனியார் பாமஸிகளை கற்றுவோம். அரச பாமஸிகளை 24 மணி நேரமும் இயங்க வைப்போம். பயிற்றப்பட்ட பாமஸிட்களை அரச வைத்திய சாலைக்கு இணைப்புச் செய்வோம்.
(5) தங்க நகை வியாபாரம், வட்டிக்கடைகளை ஒழிப்போம்.
(6) சகல பெயர்பலகைகளிலும் சிங்களம் முதலாவதாக இடம் பெறவேண்டும். அப்படி அல்லாத பட்சத்தில் அதனை அழிப்போம்.
LTTE Vanni Version 2
ReplyDeleteஅப்புறம் தலையில் துன்ட போட்டுகிட்டு நடுரோட்டில் பிச்சை எடுப்போம்....அதுதான் உங்கள் நிலை?? முட்டாள் சேனாக்களே பகல் கனவு காணாதீர்....
ReplyDeletemuttal bodhu bala sena
ReplyDeletesinhala L.T.T.E
ReplyDeletevirunthalikku piranthavane nee yosikkave matidaya...?
ReplyDeleteசொந்தமா உழைத்து சாப்பிட்ட சிங்கள மகனுக்கு இப்படி உணர்வு வராது. அவன் இவன் தட்டுள போர்றத தின்டு உடம்பு வளர்த்த காவிஉடைகளுக்குத்தான் இந்த வெறித்தனம் வரும். நல்லா யோசித்துப்பாருங்க ஒரு வீட்டில் மட்டும் வளர்ந்த வளர்ப்பு நாய்க்கு வெறி வருதா? இல்லையே. தெருத் தெருவா அலஞ்சி அவன்ட இவன்டய திண்ட நாய்க்குத்தான் இப்படி வெறி கிழம்பும். இப்ப புரியுதா இவங்க நிலம.......
ReplyDeletemuslimgal sunnath seivadhai thaduppom... meendum meendum modayan endru peyar eduppom
ReplyDeleteநாய் வாலை நிமிர்த்த முடியாது.
ReplyDeleteதமிழை மட்டும் எழுதினாலே போதும் வேறொன்றும் தேவையில்லை. ஏனென்றால் தமிழில் இருந்துதானே சிங்கள மொழி வந்தது. வீந்தாளிக்
ReplyDeleteகப் பிறந்ததே சிங்கள மொழியும் இனமும்.